தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 ஜனவரி 2019

பிராத்தனை

ரவிசந்திரன்

 

ஒசாமாவிற்கும் சரி, 

ஓபாமாவிற்கும் சரி,

இந்த ஊமை சனங்களின்

ஒலம் கேட்க வில்லை

பாவம் அதிகார போதை

தலைக்கு ஏறி இருக்கிறது.

ஒளவை, புத்தர் ,தெராஸாவின் மொழி படித்தறிய முடியாத

இந்த செவிடர்களுக்காவாவது

போப்களும், காஜிக்களும், சுவாமிஜிகளும்

பாவம், பிராத்தனை செய்யட்டும்.

Series Navigationதொடுவானம்அதிர்வு

Leave a Comment

Archives