தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 அக்டோபர் 2020

அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் படிக்க

Spread the love
அன்பார்ந்த அண்ணா பற்றாளர்களுக்கு, வணக்கம்

அண்ணா பிறந்தநாளான 15.09.2012 அன்று முதல்
அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் 
அண்ணா பற்றாளர்களும் உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் யாவரும்
இலவசமாக படிக்கப் பயன்பெற
என்ற புதிய இணையதளம் 
உலகத்திற்கு அற்பணிக்கப்பட்டுள்ளது 
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்தகவலை தங்களை சார்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரிவிக்கும்படி 
அன்புடன் வேண்டுகிறோம்.


அண்ணா இணையதளத்தில் அண்ணா பேரவையின் அண்ணா பிறந்த நாள் விழா செய்திகளை அறிய 


நன்றி.


அன்புடன்,
இரா.செம்பியன்
அண்ணா பேரவை, தஞ்சாவூர்
Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 33 பயணியின் கால்தடம் !குரானின் கருவும் உருவும்

Leave a Comment

Archives