ஒற்றை எழுத்து

This entry is part 36 of 46 in the series 19 ஜூன் 2011

நீ
அறுதியிட்டு உச்சரித்த
ஒற்றை எழுத்தில்
ரத்தம் கசிகிறது
குத்திக் கிழித்த காயத்தின்
வலியென
இந்த அவமானம்..

*****
–இளங்கோ

Series Navigationஅரச மாளிகை ஊக்க மருத்துவர்சென்னை வானவில் விழா – 2011

1 Comment

  1. Avatar ramani

    The feeling may be genuine. But where is the poetry ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *