தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஜூலை 2020

முத்தம்

ஹெச்.ஜி.ரசூல்

Spread the love
 


முன்னும் பின்னும்
 ஒரு நூறு அம்புகள் குத்தித் துளைத்த உடல்.
 தன் மீது குத்திய 
 ஒவ்வொரு அம்புக்கும்
 உடல்
 ஒரு முத்தத்தை பரிசாய் அளிக்கிறது..
Series Navigationநன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3விஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல்

Leave a Comment

Archives