(1819-1892)
(புல்லின் இலைகள் –1)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
மூர்க்கனாய் நட்புடன் பழகுபவன்
யாராய் இருக்கலாம் ?
நாகரீக மலர்ச்சிக்குக் காத்திருப் போனா ?
அல்லது அதற்கப்பால்
செல்வோனா ?
அல்லது நாகரீ கத்தைக்
கைக்கொள்ள முனை வோனா ?
வெட்ட வெளியிலே
வளர்க்கப் பட்ட
தென் மேற்கு மாநிலத் தானா ?
அன்றிக் கனடா வாசியா ?
மிஸ்ஸிப்பி நில வாசியா ?
ஐயோவா, ஆரகன்
அல்லது
கலிஃபோர் னியா வாசியா ?
மலை நாட்டவனா ?
வடக்குச் சம வயலில் வசிப்போனா ?
கப்பல் பயணியா,
கடற் படை வாசியா ?
எங்கே அவன் சென்றாலும்
ஆடவர் பெண்டிர் அவனை விரும்பி
ஏற்றுக் கொள்வார்;
தம்மை அவன் விரும்பிடவும்,
தம்முடன் அவன் தங்கவும்,
தயக்க மின்றித் தொட்டுப்
பழகவும், பேசவும்,
விழைவார் !
பனித் தட்டுகள் போல்
விதிமுறை ஏதும் அற்றவன்
பரட்டைத் தலையன் !
சிரிப்பாளி,
சூதறியாப் பேச்சாளி !
அற்பச் சொற்கள் சொல்பவன்
புற்களைப் போல்.
மெது நடை, பொது நடத்தை
பழக்க வழக்கம், புதிய
பண்பு மலர்ச்சி ! அவரெல்லாம்
விரல் நுனியில் வந்த
பரம்பரைப்
புது வடிவத் தோன்றல்கள் !
உடல் வாசனை, மூச்சுக் காற்று
மிதந்து வரும் !
வெளிப்படும் குணங்கள் அவன்
விழிகளி லிருந்து !
+++++++++++++
தகவல்:
- The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
- Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986] - Britannica Concise Encyclopedia [2003]
- Encyclopedia Britannica [1978]
- http://en.wikipedia.org/wiki/
Walt_Whitman [November 19, 2012] - http://jayabarathan.wordpress.
com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (June 4, 2013)
http://jayabarathan.wordpress.
- மோட்டூர்க்காரி!
- “இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” – திரு கர்ணன்
- திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013
- சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு
- தாகூரின் கீதப் பாமாலை – 68 தேர்ந்தெடுத்த என் பாதை .. !
- நினைவு மண்டபம்
- மருத்துவக் கட்டுரை நிமோனியா
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23
- மொழிபெயர்ப்புக் குறுநாவல் – இறுதிப் பகுதி ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்
- நீங்காத நினைவுகள் – 6
- வெற்றி மனப்பான்மை
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -5
- திருமால் புகழ்பாடும் திருப்புகழ்
- அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்
- நான் இப்போது நிற்கும் ஆறு
- மதுரையில் ஆடிய குரவைக்கூத்து
- NH அவிநாசி திருச்சிசாலைச் சித்திரங்கள் – இளஞ்சேரலின் சிறுகதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -27 என்னைப் பற்றிய பாடல் – 21 (Song of Myself) மூர்க்கத் தோழன் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 6,7
- அக்னிப்பிரவேசம்-37
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 13
- புகழ் பெற்ற ஏழைகள் – 10
- செவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது
- விஸ்வரூபம் – விமர்சகர்களின் மூளைச் சலவையா?