கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு

This entry is part 16 of 24 in the series 8 செப்டம்பர் 2013
அன்புடையீர் வணக்கம்
கூத்துப்பள்ளிக்கு நிதி திரட்டவும் , வளர் தலைமுறையினருக்கு நமது தொல்கலைகள் குறித்த கவனத்தையும் , விழிப்புணர்வையும் உண்டாக்கும் முயற்சியாகவும் களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு ஒன்றினை தருமபுரி மாவட்டம் , பென்னாகரம் வட்டம் , மூங்கில் கோம்பை கிராமத்தில் உள்ள கூட்டுறவு வனப்பண்ணையில் நிகழ்த்தவிருக்கிறது .அது சமயம் கலை ஆர்வலர்கள் பங்கு பற்றி பலன் பெற்றுச்செல்லுமாறு அன்போடு அழைக்கிறேன் .
இவண்
மு ஹரிகிருஷ்ணன்
குறிப்பு;
பயிற்சிக்கட்டணம்- ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மாத்திரம்
முன்பதிவு செய்ய கடைசி நாள் 30-9-2013
நிகழ்ச்சி நிரல்
நாள் – 4-10-2013
இடம் – கூட்டுறவு வனப்பண்ணை-மூங்கில் கோம்பை
காலை – 9 மணிக்கு
பயிலரங்கு துவக்கி வைப்பவர் – முனைவர் – சே . ராமானுஜம்
அமர்வு -1 -காலை -10 மணி
தமிழ் தொல்கலைகள் – ஓர் அறிமுகம்
முனைவர் – மு . இராமசாமி
முனைவர் -நா -ராமச்சந்திரன்
முனைவர் -தனஞ்செயன்
எழுத்தாளர் – தவசிக்கருப்புசாமி
நண்பகல் 1-மணிக்கு – உணவு இடைவேளை
அமர்வு -2- மாலை – 3- மணிக்கு
தொல்கலைகள் – பயில்வதின் அவசியமும் தேவையும் .
முனைவர் -செ .இரவீந்திரன்
அமர்வு -3- மாலை – 4- மணிக்கு
நவீனத் தமிழ் இலக்கியமும்- நாட்டார் கலைகளும் – ஓர் ஓட்டுறவை வேண்டி- உரையாடல்
எழுத்தாளர் – நாஞ்சில் நாடன்
எழுத்தாளர் -பெருமாள் முருகன்
எழுத்தாளர் -இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
எழுத்தாளர் -கரிகாலன்
எழுத்தாளர் -தமிழ் செல்வி
எழுத்தாளர் -சக்தி அருளானந்தம்
அமர்வு -4-   மாலை -6 மணிக்கு     கொங்கு மண்டல  கூத்திசை
வழங்குபவர் – அம்மாப்பேட்டை செல்லப்பன்
அமர்வு -5-இரவு 7 – மணிக்கு
நல்லதங்காள் -கட்டப்பொம்மலாட்டம்
கொங்குப்பட்டி கோவிந்தராஜா குழுவினர்
நாள் – 5-10-2013
நாள் – 5-10-2013
இடம் – கூட்டுறவு வனப்பண்ணை-மூங்கில் கோம்பை
அமர்வு -1-காலை – 10 மணிக்கு
பாவை உருவாக்கம் ( மரப்பாவை )
துவக்கி  வைப்பவர் – ஹேமநாதன் – உதவி  இயக்குனர் -கலை பண்பாட்டுத்துறை  -சேலம்
சிற்பி மாணிக்கம்
நிகழ்த்துமுறை – கட்டப்பொம்மலாட்டம்
கொங்குப்பட்டி கோவிந்தராஜா
நண்பகல் 1-மணிக்கு – உணவு இடைவேளை
அமர்வு -2-மாலை – 3 மணிக்கு
பாவை உருவாக்கம் & நிகழ்த்துமுறை -( தோற்பாவை )
அம்மாபேட்டை கணேசன்
அமர்வு -3 – இரவு 7 மணி
லங்காதகனம் – தோற்பாவை கூத்து
அம்மாபேட்டை கணேசன் – களரி
6-10-2013
அமர்வு -1 -காலை – 10 மணி
நிகழ்த்து கலைஞர்களுடன் ஓர் சந்திப்பு
துவக்கிவைப்பவர் -பியுஷ் மானுஷ் – சுற்றுசூழல்  செயற்பாட்டாளர்  மற்றும்  நிர்வாகி – கூட்டுறவு வனப்பண்ணை-மூங்கில் கோம்பை
கூலிப்பட்டி சுப்பிரமணி
எகாபுரம் சுப்ரு
மாணிககம்பட்டி கணேசன்
வடிவேல்
அம்மாபேட்டை கணேசன்
பகல் 12 மணி
பயிலரங்கு நிறைவு
தொடர்புக்கு – ர .தனபால் -09677520060- 09894605371
Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 23கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியது
author

அறிவிப்புகள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *