8 செப்டம்பர் 2013
latseriesid seriesname=8 செப்டம்பர் 2013
latseriesidseptember8_2013 seriesname=8 செப்டம்பர் 2013
latseriesidseptember8_2013 seriesname=8 செப்டம்பர் 2013
latseriesidseptember8_2013 seriesname=8 செப்டம்பர் 2013
latseriesidseptember8_20138 செப்டம்பர் 2013

latseriesidseptember8_2013செழியன் என்ற பெயரில் எனக்குத் தெரிந்தவர். இருவர் ஒருவர் கனடாவில். கவிதை, நாடகங்கள் எழுதுகிறவர். யாழ்ப்பாணத்தவர். புலம் பெயரும் முன் தன் ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி சுய சரிதையாக, வானத்தைப் பிளந்த கதை என்று நாட்குறிப்புகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். அது பற்றி எழுத வேண்டும். எவ்வளவு நிச்சயமற்ற வாழ்க்கையிலும் தன் நகைச் சுவை உணர்வை இழக்காதவர். இன்னொருவர், இப்போது நம் முன் நிற்கும் செழியன் சென்னை மனிதர். கோடம்பாக்கத்தில் தன் அதிக நேரத்தைச் செலவிடுகிறவர். திரைப் […]
தயாவின் கடித வாசகம் சங்கரனின் காதுகளைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவளுக்கு நேர்ந்துவிட்ட அவல வாழ்க்கையை அவனால் சகிக்கவே முடியவில்லை. ஆனால்,அவள் விஷயத்தில் தன்னால் ஒரு விரலைக்கூட அசைக்க முடியாது என்கிற நிலையே அவளது அவலத்தை விடவும் அவனை அதிகமாய்த் துன்புறுத்தியது. தயாவின் வீட்டில், எல்லாருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக ரமா தயாவின் கடிதத்தை இரைந்தே படித்தாள். அப்போது பக்கத்தில் இருந்த ஈசுவரனின் முகம் வெளிறிவிட்டது. ரேவதியோ வாயில் புடைவைத் தப?லப்பைப் பந்தாய்ச் சுருட்டி வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். சாம்பவிதான் […]
செழியன் என்ற பெயரில் எனக்குத் தெரிந்தவர். இருவர் ஒருவர் கனடாவில். கவிதை, நாடகங்கள் எழுதுகிறவர். யாழ்ப்பாணத்தவர். புலம் பெயரும் முன் தன் ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி சுய சரிதையாக, வானத்தைப் பிளந்த கதை என்று நாட்குறிப்புகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். அது பற்றி எழுத வேண்டும். எவ்வளவு நிச்சயமற்ற வாழ்க்கையிலும் தன் நகைச் சுவை உணர்வை இழக்காதவர். இன்னொருவர், இப்போது நம் முன் நிற்கும் செழியன் சென்னை மனிதர். கோடம்பாக்கத்தில் தன் அதிக நேரத்தைச் செலவிடுகிறவர். திரைப் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. காலியான என் கூடையை உனது பாதக் கமலங்களில் வைக்கிறேன். நடக்கும் உன் பாதையில் எனது புடவைத் தலைப்பை விரிக்கிறேன் ஒரு பிச்சைக் காரி உன் முன்பு செய்வது போல் ! மன்மதனே ! உடம்பற்ற காதல் கடவுளே ! காமன் வில்லில் கட்டிய பூமாலையும், வணங்கிடச் சமர்ப்பிக்கும் உனது வழிபாட்டுப் பொருட்களையும், வறுமை நீக்கப் பயன் […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா சூட்டு யுகப் பிரளயத்தை மூட்டி விடுவது சூரியத் தீக்கதிர்களா ? கிரீன் ஹவுஸ் விளைவில் திரண்டெழும் கரிப்புகை வாயுக்களா ? ஓஸோன் குடையில் விழும் ஓட்டைகளா ? பூமியைச் சூடாக்கி வருபவை சூழ்வெளி மண்டலத்தில் முகில் மூட்டம் உண்டாக்கும் அகிலக் கதிர்களா ? பரமாணுக்கள் என்னும் அக்கினிப் பூக்களா ? பம்பரமாய்ச் சுற்றும் பூமியின் அச்சாணியோ, சுற்றுவீதியோ […]
அரவிந்தனி’ல் தொடங்கி ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’-ல் வெகுவாகப்பேசப்பட்ட யுவன் கடந்து வந்திருக்கும் தூரம் மிக அதிகம். தீபாவளி, மௌனம் பேசியதே, இரண்டு பில்லா’க்கள், 7G ரெயின்போ காலனி, ராம், கற்றது தமிழ்,மன்மதன்,புதுப்பேட்டை,பருத்திவீரன், என இன்னும் எத்தனையோ அற்புதமான ஆல்பங்களை கொடுத்து இன்னமும் இப்போது வந்திருக்கும் அனைத்து இளம் இசையமைப்பாளர்களுக்கும் சவால் விட்டுக்கொண்டு புதுசு புதுசாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் யுவன். ‘ஆரண்ய காண்டம்’ போன்ற ஒரு சப்ஜெக்ட் ராஜாவுக்கோ ஏன் ரஹ்மானுக்கோ கூட கிடைக்கவில்லை. அத்தனை அற்புதமான இசை எங்கும் […]
அன்புடையீர் வணக்கம் கூத்துப்பள்ளிக்கு நிதி திரட்டவும் , வளர் தலைமுறையினருக்கு நமது தொல்கலைகள் குறித்த கவனத்தையும் , விழிப்புணர்வையும் உண்டாக்கும் முயற்சியாகவும் களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு ஒன்றினை தருமபுரி மாவட்டம் , பென்னாகரம் வட்டம் , மூங்கில் கோம்பை கிராமத்தில் உள்ள கூட்டுறவு வனப்பண்ணையில் நிகழ்த்தவிருக்கிறது .அது சமயம் கலை ஆர்வலர்கள் பங்கு பற்றி பலன் பெற்றுச்செல்லுமாறு அன்போடு அழைக்கிறேன் . இவண் மு ஹரிகிருஷ்ணன் […]
பின்னூட்டங்கள்