தமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்

This entry is part 9 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011
இந்த லெனின் விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சென்னை அண்ணா சாலையிலுள்ள மாவட்ட மைய நூலக அறையில் (தேவநேயப் பாவாணர் நூலகம்) LLA Building,

மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளவிருப்பர்வர்கள். தமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்

இடம்: தேவநேயப் பாவாணர் நூலகம் (LLA Building), அண்ணா சாலை

நாள்: 15-08-2011

நேரம்: மாலை 6 மணிக்கு

இயக்குனர் பாலு மகேந்திரா,

தயாரிப்பாளர் தனஞ்செயன்

எழுத்தாளர் பவா செல்லத்துரை

கவிஞர் தேவன் தேவன்

மருத்துவர் புகழேந்தி.

நிகழ்வில் செல்வி ஹம்சவேனியின் வீணைக் கச்சேரி நடைபெறும். இவர் வீணை வாசிக்கும்போது இடையில் ராகங்கள் பற்றியும், திருக்குறளின் அதிகாரங்கள் பற்றியும் கேள்விகள் கேட்டால் மிக துல்லியமாக பதிலளிப்பார்.

. அனைவரும் வருக..

Series Navigationஜென் ஒரு புரிதல் பகுதி 6ஐ-போன் வியாதி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *