முகில் காடு

author
0 minutes, 2 seconds Read
This entry is part 14 of 19 in the series 30 அக்டோபர் 2016

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

முன்பெல்லாம்

காடு வரைந்தால்

அங்கங்கே விலங்குகளை

வரைந்துவைப்பான் முகில்.

ஒருமுறை காட்டுக்குக் கூட்டிப்போனேன்

இப்போதெல்லாம்

காடு வரைந்தால்

அங்கங்கே கட்டடங்களை வரைகிறான்.

 

seyonyazhvaendhan@gmail.com

 

Series Navigation”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்”வளவ. துரையன் எழுதிய ”சாமி இல்லாத கோயில்” [சிறுகதைத் தொகுப்பு] நூல் வெளியீட்டு நிகழ்வு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *