தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

12 ஆகஸ்ட் 2018

ஈரானியக் கவிதை. வாடகை வீடு.

இரா. ஜெயானந்தன்

அலிசா அபீஸ்.

வாடகை வீட்டில்
உனது கோட்டை கழட்டி
துருபிடித்த ஸ்டாண்டில் தொங்கவிடு.
அலுத்துப் போன காலனிகளை
இங்கொன்றும் அங்கொன்றாய் வீசு.
உடலை சாய்க்க மர நாற்காலியை
தேடும் கண்களில் தெரிவது
குவிந்து போன துணிகளின் கூட்டம்.

கவிதை எழுத எந்த வீட்டை தேட
எல்லா வீடுகளிலும் குப்பைகள்தான் மிச்சம் !

தமிழில்;- ஜெயானந்தன்

Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்Sangam announces an International Drawing and Essay Writing Competition in Tamil

One Comment for “ஈரானியக் கவிதை. வாடகை வீடு.”

  • பொன்.முத்துக்குமார் says:

    கவிதை எழுதவேண்டுமென்ற விருப்பமும் அதற்கான இசைவான மனோநிலை வாய்க்காத – ஒரே குப்பையும் கூளமுமாக இருக்கும் மனோநிலை தரும் ஆயாசமும் ஏக்கமும் துயரமும் வெளிப்படும் கவிதை. மிகவும் நன்றாக இருக்கிறது.


Leave a Comment

Archives