தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

21 ஜனவரி 2018

காதல் நாற்பது கவிதைகள் நூல் வடிவில்

சி. ஜெயபாரதன், கனடா

திண்ணை வாசக நண்பர்களே,
திண்ணையில் தொடர்ந்து வெளியான எனது காதல் நாற்பது கவிதைகள் நூல் வடிவில் தாரிணி பதிப்பகமாக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சி. ஜெயபாரதன்.
image(2)
image(3)
image(1)
image(4)
Series Navigationதொடுவானம் 178. காதலே தெய்வீகக் காதலேஉலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கல சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது.

Leave a Comment

Insider

Archives