தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 பெப்ருவரி 2019

தவளையைப் பார்த்து…

எஸ்.எஸ்.என்.சந்திரசேகரன்

         
	
       வலியில்லாமல்  தொ¢த்த தசைகள்.
       நிண ஆற்றை உருவாக்கிய தேகம்.
       வீச்சம் நாறிய மூளை.
       விஸ்வரூபம் எடுத்த உன்னால்
       இனியும் வாழக்
       கற்கிறேன்.
       நடு ரோட்டில் கால் நைந்து
       போன தவளையைப் பார்த்து.

Chandrasekaran S.s.n.
Series Navigationசூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனைச் சுற்றும் நாசாவின் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர். (NASA’s Messenger Space Probe Entered Mercury Orbit)வெளியே வானம்

Leave a Comment

Archives