தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

கவனம் பெறுபவள்

Spread the love

ரன்யா மர்யம்

 

பக்கம் பக்கமாக
சொற்கள் பரந்து
கிடக்கும் புத்தகத்தில்
அடைப்புக்குறிக்குள்
பாதுகாக்கப்படும்
அவ்வொற்றை
வார்த்தைபோல
கவனம் பெறுகிறாய் நீ..!

Series Navigationதப்புக் கணக்குமறைந்த விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்

Leave a Comment

Archives