தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

26 ஜனவரி 2020

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – பகுதி 1

ரவி நடராஜன்

Spread the love

இந்தப் பகுதியில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய பயமூட்டும் விவாதங்களை முன்வைப்போம். இத்துறையின் சில வல்லுனர்கள் இது மிகவும் அபாயம் வாய்ந்த ஒரு முன்னேற்றம் என்று சொல்லி வருகிறார்கள். இன்னும் சிலர், அப்படி பயப்பட பெரிதாக ஒன்றும் இல்லை என்கிறார்கள்.

பல பாதுகாப்பு சார்ந்த முன்னேற்றங்கள் மனிதர்களிடம் உள்ள பல கட்டுப்பாடுகளை எந்திரங்களிடம் ஒப்படைத்து விடும் என்ற சந்தேகம் எழுந்தாலும், இதில் எவ்வளவு கற்பனை உள்ளது என்பதை ஆராய்ந்தால் உண்மை தெரிந்து விடும்.

நம்முடைய சர்ச்சைகள் பொதுவாக வாழ்வாதாரம் மற்றும் வேலைகள் சார்ந்தவையாக மட்டுமே இந்தத் தொடரில் இருக்கும்.
இந்த விடியோவில் சொன்ன சில விஷயங்களை மேலும் ஆராய:

இப்படி மிகவும் பூச்சாண்டி காட்டும் விடியோ ஒன்று

இன்னொரு டெட் டாக்ஸ் காணொளி:

’இந்து’ நாளிதழில் இன்னொரு பூச்சாண்டிப் பதிவு:
https://www.thehindubusinessline.com/info-tech/automation-to-kill-70-of-it-jobs/article9960555.ece

Series Navigation3. இடைச்சுரப் பத்துசூரியப்ரபை சந்திரப்ரபை

Leave a Comment

Archives