கால் செண்டர் உலகில் மென்பொருள் ரோபோக்கள் அழைப்பவர் மற்றும் சேவை அளிப்பவர் இரு சாராருக்கும் பயந்தரும் ஒரு தொழில்நுட்பம் என்றுதான் சொல்ல வேண்டும், விற்பனை உலகில் இவை சரியாகப் பயன்படுகிறதா? உண்மையில் விற்பனையாளருக்கு உதவுகிறதா? நுகர்வோரை நச்சரிக்க உதவுகிறதா? விற்பனை உலகில் உதவியாளர்களின் வேலைக்கு ஆபத்தா?பெரும்பாலும் இன்று விற்பனை மென்பொருள் ரோபோக்கள் சில வலைத்தளங்சளைத் தவிர்த்து, சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் இவை மனித உணர்வுகளை மதிக்க கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இல்லையேல், இது ஒரு பயனற்ற பயன்பாடாகி விடக்கூடும். We have all experienced telephone robots employed by Telcos and utility companies. While they are helpful to an extent, they are irritants too. Worse are the marketing robots used by car dealerships. They are out to get your email and phone numbers and happily spam you to death. This is where the use of bots cross the line from convenience to harassment.
- ஸ்பேஸ்X ராக்கெட் ஏவிய விண்சிமிழ் முதன்முதல் அகில தேச விண்வெளி நிலையச் சந்திப்பு நிகழ்த்தி பாதுகாப்பாய் புவிக்கு மீண்டது
- கவிதையும் வாசிப்பும் – 5 -கவிஞர் ஜெயதேவனின் ஒரு கவிதையை முன்னிறுத்தி…..
- ஊனம்
- கவிதை நாற்றுகள்
- கஸ்வா ஈ ஹிந்த் – கம்யூனிஸ்டுகள்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்?
- தமிழ் நுட்பம் – Episode 9 – கால் செண்டர்கள் -Call center and Marketing Bots use case Bots use
- நனி நாகரிகம்