10 மார்ச் 2019
latseriesid seriesname=10 மார்ச் 2019
latseriesidmarch10_2019 seriesname=10 மார்ச் 2019
latseriesidmarch10_201910 மார்ச் 2019
latseriesidmarch10_2019 seriesname=10 மார்ச் 2019
latseriesidmarch10_201910 மார்ச் 2019
latseriesidmarch10_201910 மார்ச் 2019
latseriesidmarch10_2019 seriesname=10 மார்ச் 2019
latseriesidmarch10_2019 seriesname=10 மார்ச் 2019
latseriesidmarch10_201910 மார்ச் 2019
latseriesidmarch10_2019தமிழகத்தில் தேர்தல்கள் பொதுவாகவே திமுகவை சுற்றி சுழன்றிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அவ்வாறு சொல்வதற்கு காரணம் திமுகவுக்கு தமிழ்நாட்டில் சுமார் 25 சதவீதமே வாக்குக்கள் உண்டு என்பதால்தான். தமிழ்நாட்டில் யார் ஜெயிப்பார்கள் என்பது திமுகவுக்கு எதிர் வாக்குகள் சேர்ந்து நிற்கிறதா அல்லது சிதறியிருக்கிறதா என்பதை வைத்தே முடிவு செய்யலாம். திமுகவுக்கு எதிரான வாக்குக்களையும் அது எப்போது கூட்டணியில் சேர்த்துகொள்கிறதோ அப்போது திமுகவுக்கு வெற்றியும் கிடைக்கும். உதாரணமாக பாமகவின் வாக்குகள் அனைத்தும் ஒரு காலத்தில் திமுகவின் வாக்குக்களாக இருந்தவை. […]
வளவ. துரையன் [’தச்சன்’ இராநாகராஜன் எழுதிய “நீரில் நிழலாய் மரம்” ஹைக்கூ கவிதைத்தொகுப்பை முன்வைத்து] புதுச்சேரியில் நடந்த தமிழ்ச் சிற்றிதழ்கள் மாநாட்டில்தான் நான் முதன்முதலாய் நாகராஜனைச் சந்தித்தேன். அப்பொழுது அவர் ‘தச்சன்’ சிற்றிதழை நடத்தி வந்தார். சிறிதுநேரம்தான் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் அவரின் குடும்பம், மற்றும் இலக்கிய ஆர்வம் போன்றவற்றை அறிந்து மகிழ்ந்தேன். அண்மையில் வெளிவந்துள்ள அவரின் ஹைக்கூத் தொகுப்பு நீரில் நிழலாய் மரம்” முக்கியமான ஒன்று. புத்தகம் என்பது ஒரு படிப்பினைத் தரக்கூடியது. […]
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஊருக்கு இளைத்தவர்களும் உத்தம உபதேசிகளும் மகானுபாவர்கள். மரணத்திற்கான காரணங்களை மனப்பாடமாய் அறிந்தவர்கள். இன்னாரின் சாவுக்கு இன்னின்ன கேடுகளை கிலோ கணக்கில் சந்தையில் விற்பதில் கைதேர்ந்தவர்கள். மனிதநேயம், சமூக அக்கறை, அறச்சீற்றம், என்று எத்தனை கிரீடங்களை கைவசப்படுத்திவிட முடிகிறது! கொள்ளை லாபம்தான்! வெள்ளையும் சொள்ளையுமாய் கடையில் அமர்ந்தபடி வழிபோவோர் வருவோரையெல்லாம் ஆழாக்கில் அளந்துபார்த்தல் அப்படியொரு சுவாரசியமான பொழுதுபோக்கு. ஒரு இறப்பைக்கூட துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். இறந்தவரின் மனைவி, மக்களுக்காக இரு சொட்டு முதலைக்கண்ணீர் வடித்து […]
கால் செண்டர் உலகில் மென்பொருள் ரோபோக்கள் அழைப்பவர் மற்றும் சேவை அளிப்பவர் இரு சாராருக்கும் பயந்தரும் ஒரு தொழில்நுட்பம் என்றுதான் சொல்ல வேண்டும், விற்பனை உலகில் இவை சரியாகப் பயன்படுகிறதா? உண்மையில் விற்பனையாளருக்கு உதவுகிறதா? நுகர்வோரை நச்சரிக்க உதவுகிறதா? விற்பனை உலகில் உதவியாளர்களின் வேலைக்கு ஆபத்தா?பெரும்பாலும் இன்று விற்பனை மென்பொருள் ரோபோக்கள் சில வலைத்தளங்சளைத் தவிர்த்து, சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் இவை மனித உணர்வுகளை மதிக்க கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இல்லையேல், இது […]
பின்னூட்டங்கள்