கவிதையின் காலம்

This entry is part 4 of 7 in the series 3 நவம்பர் 2019

நாமெல்லோருமே
நவீன கவிதையைத் தான் எழுதுகிறோம்;
அல்லது,
எழுத நினைக்கிறோம்
அல்லது,
எழுத முனைகிறோம்
அல்லது
எழுதப் பழகுகிறோம்,
அல்லது
எழுத விரும்புகிறோம்….

இருந்தும், நவீன கவிதையையே
ஏன் நையாண்டி செய்கிறோம்?

Series Navigationநாசாவின் வாயேஜர் – 2 விண்கப்பல் நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் தொடர்ப் பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்திலிருந்து தகவல் அனுப்புகிறதுகவிதைக்கப்பால்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *