தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 அக்டோபர் 2020

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 213 ஆம் இதழ்

Spread the love

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 213 ஆம் இதழ் இன்று (29 டிசம்பர் 2019) அன்று வெளியிடப்பட்டது. இதழை solvanam.com என்ற முகவரியில் வாசகர்கள் படிக்கலாம்.

இதழின் உள்ளடக்கம்:

கதைகள்

2019- ஒரேயொரு டாலர்  – அமர்நாத்

கா-மென் – ரேச்செல் ஹெங்  – மைத்ரேயன்

தேனாண்டாள் – லோகேஷ் ரகுராமன்

கட்டுரைகள்:

விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம் – நம்பி

காந்தள் மெல்விரல் – குமரன் கிருஷ்ணன்

மகிமை – தன்ராஜ் மணி

ஏனோ ராதா, இந்தப் பொறாமை? – பானுமதி ந.

சட்டம் யார் கையில்?  – ரவி நடராஜன்

நவ திருப்பதிகள்  – லதா குப்பா

கவிதைகள்:

விஜயா சிங் கவிதைகள்- மொழி பெயர்ப்பு  – கோரா

லாவண்யா- கவிதைகள் 

கா. சிவா – கவிதைகள்

கவிதைகள் – ஸ்வேதா புகழேந்தி, விபீஷணன், இரா. இரமணன்

தவிர: மகரந்தம்- குறிப்புகள்

தளத்துக்கு வருகை தந்து படித்த பிறகு உங்கள் கருத்துகள் ஏதும் இருப்பின் அந்தந்த அளிப்புகளின் கீழேயே அவற்றைப் பதிய வசதி உண்டு. அல்லது solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலாக அனுப்பினால், அவை மட்டுறுத்தப்பட்டுப் பிரசுரமாகும்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

பதிப்புக் குழு

Series Navigationஅம்மாசங்கிலி
Previous Topic:

Leave a Comment

Archives