தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 செப்டம்பர் 2020

குடியுரிமைச் சட்டம்

ஜோதிர்லதா கிரிஜா

Spread the love

திண்ணை ஆசிரியருக்குவணக்கம்.குடியுரிமைச் சட்டம் பற்றிய விவாதங்கள் திண்ணையில் வந்துகொன்டிருக்கின்றன.அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளக் கீழ்க்காணும் தமிழ், ஆங்கில இதழ்களைத் திண்ணை வாசகர்கள் படிப்பது நன்று:
           துக்ளக்                       –                                 1.1.2020             தலையங்கம்              தமிழக அரசியல்                                   25.12.2019        கார்க்கோடன் கட்டுரை           தமிழக அரசியல்                                   28.12.2019       கார்க்கோடன் கட்டுரை           இன்டியன் எக்ஸ்ப்ரெஸ்                  26.12.2019        தலையங்கம்
ஜோதிர்லதா கிரிஜா

Series Navigationசொல் உரித்து …….நாசா தமிழ் விண்வெளி ஆர்வலர் சந்திரயான் -2 தளவுளவி தவறி விழுந்த இடத்தைக் கண்டுபிடித்தார்

One Comment for “குடியுரிமைச் சட்டம்”

  • Vinayagam says:

    இணைப்புகள் அளிக்கவும். தேடிபார்த்தேன் கிடைக்கவில்லை. கார்க்கோடன் இரு கட்டுரைகள் எங்கே கிடைக்கின்றன ? இந்தியன் எக்ஸ்பிரஸின் கட்டுரையின் தலைப்பு என்ன ?


Leave a Comment

Archives