தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 218 ஆம் இதழ்

Spread the love

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 218 ஆம் இதழ், 8மார்ச் 2020 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்க தளத்தின் முகவரி: solvanam.com

இதழின் உள்ளடக்கம்:

கதைகள்

இசைக்கலைஞன் – தாமரைக்கண்ணன் கோவை

என்ன பொருத்தம்!  – அமர்நாத்

நிவிக்குட்டியின் டெடிபேர் – ரா. செந்தில்குமார்

ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள் – பிரபு மயிலாடுதுறை

தெளிவு – மாலதி சிவராமகிருஷ்ணன்

ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா – தாமஸ் டிஷ் (தமிழாக்கம்: நம்பி)

சீதா – கமலதேவி

கவிதைகள்:

வைரம் பாய்ந்த மரம் – இரா. கவியரசு

கட்டுரைகள்

தற்கொலை பற்றிய ஆய்வு முடிவுகள் – Dr. கடலூர் வாசு

திருமண ஏசல் பாடல்கள்  – எஸ். ராமச்சந்திரன், சசிகலா கஸ்தூரிரங்கன்

கொரோனா – இன்னொரு பிணி நுண்ணி – லதா குப்பா

வேகமாய் நின்றாய் காளி- 4 – ரவி நடராஜன்

பெருந்தக்க யாவுள – பானுமதி ந.

தவிர:

மகரந்தம் – குறிப்புகள்

சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி  அறிவிப்பு

இணைய தளத்திற்கு வருகை தந்து படித்த பின் உங்கள் கருத்துகள் ஏதும் இருப்பின் மறுவினையை அந்தந்தப் பதிவுகளின் கீழே பதிக்க வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான். படைப்புகள் வோர்ட் ஃபொர்மட்டில், யுனிகோட்/ ஃபானெடிக் எழுத்துகளில் இருக்க வேண்டும். (பிடிஎஃப் கோப்புகளைத் தவிர்க்கவும். )

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationகொவிட்19தும்மல்
Previous Topic:

Leave a Comment

Archives