தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்

Spread the love

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ் இன்று (12 ஏப்ரல் 2020) வெளியாகியுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

குளக்கரை – உலக நடப்பு பற்றிய குறிப்புகள்- கோரா

மகரந்தம்– ஆக்க பூர்வச் செய்திகள் – கோரா, பானுமதி ந.

அறிவிப்பு: ராபர்டோ பொலான்யோ சிறப்பிதழ்

கவிதைகள்:

இரா. கவியரசு – இரு கவிதைகள்

சுனிதா ஜெயின் -இரு கவிதைகள்

கட்டுரைகள்:

நீ உன்னை அறிந்தால் – பானுமதி ந.

உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள் – கிருஷ்ணன் சங்கரன்

நுண்கிருமியிடம் தோற்ற உலக ஏகாதிபத்திய வெறி – மைத்ரேயன்

கண்ணீரின் குருதியின் சுவை – கமலதேவி

நண்பனா, வாதையா? – மைத்ரேயன்

20xx- கதைகள்: முன்னுரை – அமர்நாத்

புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி– கோபி சரபோஜி

உயர்ந்த உள்ளம் – ரா.கிரிதரன் சிறுகதைத் தொகுப்பின் விமர்சனம் – பாவண்ணன்

கதைகள்:

முறைப்படியான ஒரு பதில் – ஹாஜின் (இங்கிலிஷ் மூலம்) தமிழில்: மைத்ரேயன்

நண்பன் – ஸிக்ரிட் நூன்யெஸ் – தமிழாக்கம்: பாஸ்கர் நடராஜன்

மிகப்பெரிய அதிசயம் – அமர்நாத்

கொடிப்பூ மாலை – பாலாஜி பிருத்விராஜ்

சின்ன உயிர் நோகாதா – வாரணாசி நாகலட்சுமி (தெலுங்கு மூலம்) தமிழில்: ராஜி ரகுநாதன்

கண்காட்சி – ராம்பிரசாத்

நவம் – லோகேஷ் ரகுராமன்

தளத்துக்கு வருகை தந்து படித்த பிறகு, உங்கள் மறுவினைகளை அந்தந்தப் படைப்புகளின் கீழேயே எழுதித் தெரிவிக்கலாம், அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். முகவரி: solvanam.edtior@gmail.com

உங்கள் படைப்புகளையும் இதே முகவரிக்கு அனுப்பலாம். படைப்புகள் வோர்ட் ஃபார்மட்டில், யூனிகோட்/ ஃபானெடிக் அச்செழுத்துகளால் ஆன கோப்பாக இருக்க வேண்டும்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationஎனக்கு எதிர்கவிதை முகம்அமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்

Leave a Comment

Archives