தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

சர்வதேச கவிதைப் போட்டி

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை  நடத்தும் மாணவ, மாணவியருக்கான மாபெரும் சுதந்திர தின கவிதைப் போட்டி…

தலைப்புகள்
1. தன்னம்பிக்கை
2. மனித நேயம்

சிறந்த கவிதைகளுக்கு, முதல் மூன்று பரிசுகளும் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.
கலந்து கொள்ளும் அனைவருக்கும் E-சான்றிதழ் வழங்கப்படும்

மாணவர்களுக்கான மாபெரும் இணையவழி கவிதை களம் ..

கலந்துகொள்ள விரும்பும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பெயரை பதிவு செய்யவும்.

கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி :  15.08.2020

குறிப்பு :
கவிதை சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
போட்டிக்கு அனுப்பப்படும் கவிதைகளில் இருந்து தேர்வு செய்யப்படும் கவிதைகள் தேசிய கல்வி அறக்கட்டளை வெளியிடும் நூலில் இடம் பெறும்.
நடுவரின் தீர்ப்பே இறுதியானது.   https://forms.gle/zP9Er8L8qpYeRvhk8

தேசிய கல்வி அறக்கட்டளை, திருநெல்வேலி

Series Navigationபுத்தகச் சலுகையும். இலவசமும்எனது அடுத்த புதினம் இயக்கி

Leave a Comment

Archives