தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ்

Spread the love

அன்புடையீர்,                                                                                        23 ஆகஸ்ட் 2020        

இன்று சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் காணலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

பாரதியின் கடைய வாழ்வு  கிருஷ்ணன் சங்கரன்

அ.வெண்ணிலாவின் நாவல்- கங்காபுரம்-குறித்து ஒரு வாசகப்பார்வை – வித்யா அருண்

இந்தியா: பண்டைக்காலத்து நீதித்துறை அமைப்பு – கிருஷ்ணன் சுப்ரமணியன்

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 – லதா குப்பா

ஆற்றுப்படுத்தல்! – மீனாக்ஷி பாலகணேஷ்

சக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3) – ரவி நடராஜன்

தீராத விளையாட்டு பிள்ளை – பார்வதி விஸ்வநாதன்

ஓட்டையின் உள் ஓர் ஓட்டை – சுஜாதா தேசிகன்

‘குற்றமும் தண்டனையும்’- நாவலும், ஊரடங்கின் படிப்பினைகளும் – டேவின் டென்பி – தமிழாக்கம்: பானுமதி ந.

மகரந்தம்

கதைகள்:

இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும் – மாக்ஸிம் கோர்க்கி – மொழி பெயர்ப்பு: ராஜி ரகுநாதன்

பொம்மை – லாவண்யா சத்யநாதன்

ருருவின் பிரம்மத்வாரா – ராமராஜன் மாணிக்கவேல்

குணப்படுத்த இயலாதது – ஆண்ட்ரியா கானோப்பியா – தமிழாக்கம்: கோரா

காளி பாதம் – முனைவர் ப. சரவணன்

முறிமருந்து – பாவண்ணன்

சொம்பு – ஆதவன் கந்தையா

வல்வினை – மணிமாலா மதியழகன்

ஐமிச்சம் – மித்ரா அழகுவேல்

போர்ஹெஸ்ஸின் செயலாளர் – லூசியா பெட்டான்கோர்ட் – மொழியாக்கம்: க.ரகுநாதன்

143 – எஸ். சங்கரநாராயணன்

எரிநட்சத்திரம் – கிருத்திகா

கவிதைகள்:

அருணா சுப்ரமணியன் – கவிதைகள்

வ.அதியமான் கவிதைகள்

நந்தாகுமாரன்-கவிதை

இன்பா- கவிதைகள்

ச. மோகனப்பிரியா- கவிதைகள்

இரா. கவியரசு கவிதைகள்

தளத்திற்கு வருகை தந்து படித்தபின், உங்கள் மறுவினை தெரிவிக்க வேண்டுமானால் அந்தந்த பதிவின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com        இதே முகவரிக்கே உங்கள் படைப்புகளையும் அனுப்பலாம்.

 உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationஎல்லாம் பத்மனாபன் செயல்

Leave a Comment

Archives