சொல்வனம் இணையப் பத்திரிகையின் 266 ஆம் இதழ்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 1 of 10 in the series 20 மார்ச் 2022

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 266 ஆம் இதழ் சென்ற ஞாயிறு அன்று (13 மார்ச் 2022) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

கலாஸ்ஸோவை வாசித்தல் – பாகம் I – நம்பி

நாங்களும் படைத்தோம் வரலாறு – ஊர்மிளா பவார் (SPARROW ஆவண அமைப்பின் இந்தியப் பெண் சாதனையாளர்கள் பற்றிய கையேடுகள் தொடர்)

ஊர்மிளா பவாரின் இரண்டு சிறுகதைகள்

சிவகாமி நேசன் என்னும் இனிமை – கமலதேவி (புத்தக வாசிப்பனுபவம்)

“இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி – ச. அனுக்ரஹா (புத்தக விமர்சனம்)

கொடி அசைந்ததும் காற்று வந்ததா? – பானுமதி ந.

சிவன் ஆடிய களம்– வெற்றிராஜா (கிரிக்கெட் நினைவுகள்)

மலர்ப் பித்து – லோகமாதேவி

புவி சூடேற்றம் பாகம்-13 – ரவி நடராஜன் (விஞ்ஞான திரித்தல்கள் தொடர்)

கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக…..– கோன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு) இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் தொடர்

பேரா.சுந்தரனார் விருது – அ. ராமசாமி (கி.ரா. நினைவுகள் தொடர்)

ஏரோசால் (தூசிப் படலம்) – கோரா

கல் மதில் வேலி – பொன் குலேந்திரன்

நாவல்:

மிளகு – அத்தியாயம் பதினேழு

கதைகள்:

பயம் தொலைத்த பயணம் – ஸ்ரீரஞ்சனி

இரவின் மடியில் – பத்மகுமாரி

வாராதே இனி வார்தா – வித்யா அருண்

சரியான வெகுமதி – ராம்பிரசாத் (அதிபுனைவு)

வீடு – டாம்லி

அனாயாசம் – பிரபு மயிலாடுதுறை

சின்னச்சின்ன தாஜ்மஹல்கள் – ராஜேந்த்ர யாதவ் (இந்திக் கதை தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

கவிதைகள்:

நாட்டுப் பற்று – நாஞ்சில் நாடன்

புஷ்பால ஜெயக்குமார் 3 கவிதைகள்

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – ஷேக்ஸ்பியர் (தமிழில்: இரா. இரமணன்)

 

இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்தைத் தெரிவிக்க அந்தந்தப் படைப்புகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com      

படைப்புகளை அனுப்பவும் அதேதான் முகவரி.  

முகப்புப் பக்கத்தில் படைப்புகளை என்ன விதமாக அனுப்பவேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். தயவு செய்து அதே வடிவுகளில் அனுப்புங்கள். அனுப்புமுன் தீரப் படித்துப் பிழை திருத்தி அனுப்புங்கள். சொல்வனம் தன்னார்வலர் நடத்தும் பத்திரிகை. இங்கு பிழை திருத்தி வெளியிடும் பணியைச் செய்ய ஊழியர்கள் இல்லை. உங்கள் உதவி இதில் இன்றியமையாதது.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationஜீவ கரிகாலன் சிறுகதைத் தொகுப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *