Chandrayaan-3: India’s historic Moon mission lifts off successfully
நிலாவில் இறங்கும் தளவுளவி & நகரும் தளவூர்தி
India launches historic Chandrayaan-3 mission to land spacecraft on the moon (yahoo.com)
சந்திரயான் -3 ராக்கெட், விண்ணுளவி, தளவுளவி, தளவூர்தி
நிலவு நோக்கி ராக்கெட் போக்கு
சந்திரயான் -3 தளவுளவி
விண்ணுளவி நிலவுப் பயணப் பாதை
2023 ஆண்டில் இந்தியா சந்திரயான் - 3 விண்சுற்றி அனுப்பி நிலாவில் தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது.
2023 ஜூலை 14 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆணையகம் சந்திரயான் -3 விண்ணுளவியை நிலவை நோக்கி வெற்றிகர மாக ஏவியுள்ளது. அத்திட்டத்தின் குறிப்பணி, விண்ணுளவி நிலவை நெருங்கிச் சுற்றி, தென்துருவத்தில் ஒரு தளவுளயை மெதுவாக இறக்கிய பின்பு, அதிலிருந்து ஒரு தளவூர்தி வெளிவரும். அந்த விண்வெளி நிகழ்ச்சி 2023 ஆகஸ்டு மாதம் 24 ஆம் தேதி நிகழும். வெற்றிகரமாக அது நிகழ்ந்தால் இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, சைனா நாடுகளோடு நான்காவது இடத்தைப் பெறும்.
இதே குறிப்பணியில் ஏவப்பட்ட சந்திரயான் -2 முழு வெற்றி அடையாது, தளவுளவி நிலவின் தரையில் மோதி முறிந்து தோல்வி யுற்றது. சந்திரயான் -3 விண்ணுளவியின் எடை 3900 கி கிராம். விகரம் என்னும் பெயருடைய தளவுளவி யின் எடை 1500 கி.கிராம். பிரஞ்யான் என்னும் பெயருடைய தளவூர்தி சந்திரயான் -3 திட்டச் செலவு 75 மில்லியன் டாலர் [சுமார் ரூபாய். 6 பில்லியன்] [2023 நாணய மதிப்பு].
இதுவரை இறங்கித் தேடாத நிலவின் தென்து ருவத்தில், விகரம் இறங்கி, தளவூர்தி ஆய்வுகள் புரிந்து பூமிக்குத் தவவல் அனுப்பும். பூமியின் 15 நாட்கள், நிலவின் ஒருநாள் ஆகும். அதாவது சூரிய வெளிச்சம் 15 நாள் நிலவில் தெரியும். 15 நாட்கள் இருள் மயம். சூரிய சக்தியில் இயங்கும் தளவுளவியும், தளவூர்தியும் 15 நாட்கள் இயங்கும். 15 நாட்கள் முடங்கும்.. சந்திரியான் -3 குறிப்பணி வெற்றி அடைந்தால், அடுத்து விமானிகள் ஓட்டும் விண்வெளிச் சுற்றுப் பயணத்தை முயலும்..
1. Chandrayaan-3: India's historic Moon mission lifts off successfully - BBC News
2. India launches historic Chandrayaan-3 mission to land spacecraft on the moon (yahoo.com)
Attachments area

Launch of LVM3-M4/CHANDRAYAAN-3 Mission from Satish Dhawan Space Centre (SDSC) SHAR, Sriharikota
- இந்திய விண்னுளவி சந்திரயான் – 3 நிலவை நோக்கி வெற்றிகரமாய் ஏவப்பட்டது
- கடல் அலை அடிப்பில் மின்சக்தி உற்பத்தி, கடல் நீரைக் குடிநீராய் மாற்றும் யந்திரம்
- இருத்தல்
- கனடா – சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்றுகூடல்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 298 ஆம் இதழ்
- நாவல் தினை அத்தியாயம் இருபத்துமூன்று
- வெளிச்சம்