அன்பு நண்பர்களே
அறிவியல் தமிழின் அடுத்த பெ.நா.அப்புசாமி பேரா. ஜெயபாரதன் எழுத்துகளைத் திண்ணையில் வாசிக்கத் தவறுவது இல்லை.
தமிழில் முதல் தடவையாக முதியோர் இல்லம் சேர்ந்த மூத்தோர் ஒருவரின் (அவரே தான்) முதியோர் இல்லக் குறிப்புகளை அவர் எழுதுவது சிறப்பாக உள்ளது.
வானப்பிரஸ்தம் பற்றி விரிவாகச் சொல்லும் இந்த கட்டுரைத் தொடருக்கு என் வாழ்த்துகள். டாக்டர் ஜெயபாரதனுக்கு இன்னுமொரு நூறாண்டு கிளரொளி இளமையோடு சூழட்டும்.
அன்புடன்
இரா.முருகன்
- அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்
- நட்பு 1
- முதியோர் இல்லம் கட்டுரைத் தொடருக்கு என் வாழ்த்துகள்
- நட்பு 2
- ஹிரோஷிமா, நாகசாக்கி அழிவு நாட்கள் நினைவு தினம்
- இந்தியா ஏவிய சந்திரயான் -3 விண்சிமிழ் தற்போதைய பயணக் குறிப்பிடம்
- துயர் பகிர்வோம்: ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன்
- நாவல் தினை அத்தியாயம் இருபத்தாறு