சொல்வனம் இணையப் பத்திரிகையின் 332ஆம் இதழ்

author
0 minutes, 11 seconds Read
This entry is part 9 of 9 in the series 15 டிசம்பர் 2024

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 332ஆம் இதழ், 8 டிச., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்

கலை

ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-4 – அருணாசலம் ரமணன்

இலக்கியம்/கருத்து

நூல் அறிமுகங்கள் –  சித்ரா பாலசுப்ரமணியன்

பசிப்புலவர்கள் (Hungryalist Generation) – வங்காள இலக்கிய இயக்கம் – ஆர். சீனிவாசன்

Fire on the Ganges – அச்சுதன் இராமகிருஷ்ணன்

பெரும் வீழ்ச்சியின் கதைகள்: ரித்னாபூரின் மழை – அசோக் ராம்ராஜ் – கே.ஜே.அசோக்குமார்

அறிவியல்

உயிரே உயிரே! – ந.பானுமதி

பிளாஸம் என்கிற வேக்கா! – லோகமாதேவி

அரசியல்

ஹண்டர் பைடன்லதா குப்பா

சிறுகதை

ஸ்கின்ஷிப் – பகுதி 1 – யூன் சோய் –  தமிழாக்கம்: மைத்ரேயன்

பேரூடலாகும் சிற்றுடல்கள் – லெவையாதன் – தமிழாக்கம்: நிர்மல்

இடைவழி – விஜயலக்ஷ்மி

அணங்கு – மோனிகா மாறன்

நாவல் தொடர்கள்

மிளகு – அத்தியாயம் 84 எண்பத்தி நான்கு – இரா.முருகன்

கட்டுரைத் தொடர்

குமார சம்பவம் மஹா காவ்யம்- 16 – ஜானகி க்ருஷ்ணன்

பெருமழை காலத்துக் குன்றம் – கமல தேவி

கவிதை

சரணடைதல் – ஸ்ரீ அரவிந்தர் –  தமிழாக்கம் : மீனாக்ஷி பாலகணேஷ்

கோசின்ரா கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள்

இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தக்க வசதியை தளத்திலேயே அந்தந்தப் படைப்புகளின் கீழே கொடுத்திருக்கிறோம். அது தவிர மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். 

சொல்வனம்

பதிப்புக் குழு

Series Navigationமனிதநேயம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *