சொல்வனம் 340 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

author
0 minutes, 3 seconds Read
This entry is part 6 of 6 in the series 13 ஏப்ரல் 2025

அன்புடையீர்,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 340ஆம் இதழ், 13 ஏப்ரல், 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இதழ் திரு.பாலாஜி ராஜு-வின் விசேஷ ஆசிரியத்துவத்தில் கவிதை இதழாக மலர்ந்திருக்கிறது.

இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தக்க வசதியை தளத்திலேயே அந்தந்தப் படைப்புகளின் கீழே கொடுத்திருக்கிறோம். அது தவிர மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். 

சொல்வனம்

பதிப்புக் குழு

இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்

கவிதைகள் சிறப்பிதழ்

மனித ஆன்மாவின் நெசவுபதிப்புக் குழு
தேவதச்சனின் கவியுலகம்வெங்கட பிரசாத்
பனி நிலமும், தனித்த பறவைகளும் – வேணு தயாநிதி கவிதைகள்பாலாஜி ராஜு
சிவக்குமாரின் துதிக்கைத் துழாவல் கவிதை நூல் குறித்துமுருகானந்தம் கங்காதரன்
கவிதை என்ன செய்யும்தேவி. க

இலக்கியம்/புத்தக அறிமுகம்

சஞ்சாரம் நாவல் வாசிப்பனுபவம்விஜய் சத்யா

அறிவியல்

மைக்கேல்:  புலங்களும் ஒளியும்சங்கரன்

சிறுகதை

ஊடாடும் பெருநிழல்பென்னேசன்
பெருங்காய கச்சோடிபிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்
சாப விமோசனம்ரகு ராமன்

கல்பதரு

பிரபு மயிலாடுதுறை
உயிரில் கலந்துசுதா ஶ்ரீநிவாசன்
அறுபது நொடிகள்கங்காதரன் சுப்ரமணியம்

கட்டுரைத் தொடர்

இறவாமை – பகுதி இரண்டுவ. ஸ்ரீநிவாசன்
3. மரணமின்மையின் முதற்துளிபிரதீப் பாரதி
ஹர்ஷ சரித்திரம்ஜானகி க்ருஷ்ணன்
ஸ்வப்ன வாசவ தத்தா – 8ராஜஸ்ரீ
ஈர்ப்பு அலைகள் – பகுதி 6ரவி நடராஜன்
தூக்கணாங்குருவி கூடுஅருணாசலம் ரமணன்

கொலையாளியை ஜீரணித்தவர்

கார்த்திக்

கவிதை

காலம் பற்றிய ஐந்து கவிதைகள்யுவன் சந்திரசேகர்
ரவிசுப்பிரமணியன் கவிதைகள்ரவிசுப்பிரமணியன்
சேரன் கவிதைகள்சேரன்
மின்மினிப் பூச்சிகள் வெறுமனே பறந்து செல்கின்றனநந்தாகுமாரன்
வேனிற்காலம்ஆமிரா
அடர்க்கருமை இருள் போர்த்தியபடிதங்க.ஜெயபால் ஜோதி
சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்சதீஷ்குமார் சீனிவாசன்
ஆனந்த்குமார் கவிதைகள்ஆனந்த்குமார்
கு.அழகர்சாமி கவிதைகள்கு.அழகர்சாமி
இலட்சுமணப் பிரகாசம் கவிதைகள்இலட்சுமணப் பிரகாசம்
பூவிதழ் உமேஷ் கவிதைகள்பூவிதழ் உமேஷ்
கவிதைகள் மாதம் – கற்பனைத் தோட்டம்ராமலக்ஷ்மி
Series Navigationஆறாம் நிலத்திணைப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *