வணக்கம்,
யாவரும் நலமா?
இவ்வாரம் (வெள்ளிக்கிழமை – 01/08/2025) இரவு லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 344 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
கவிஞர்.சித்தாத்தன் சபாபதி(இலங்கை)(கவிதை:பூக்காட்டில் அலையும் நினைவுகள்),
கவிஞர்.புதுகை ஆதீரா(தமிழகம்) (கவிதை:நித்தியம்..),
கவிஞர்.தானா விஷ்ணு(இலங்கை) (கவிதை:நிழற் படங்கள்),
எழுத்தாளர்.திருமலை சுந்தா(இலங்கை) (கடுகுக் குறுங்கதை:எதிர்பார்ப்பு),
கவிஞர்.நகுலாசிவநாதன்(ஜேர்மனி)(கவிதை:செம்மணி புதைகுழி..),
கவிஞர்.துவாரகன்(இலங்கை) (கவிதை:வாழ்தல்..),
கவிஞர்.மொழிபெயர்ப்பாளர்.அநாமிகா ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)(தமிழகம்) (கவிஞர்.பிரமராஜனின் கவிதைகள் சில..),
எழுத்தாளர்.கே.எஸ்.சுதாகர்(அவுஸ்திரேலியா)(கதை:சுண்டங்காய் மான்மியம்–நன்றி:வெற்றிமணி பத்திரிகை/சிறுகதை.கொம்)
ஆகியோரது படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்வு.
படைப்பாளர்களுக்கு எமது நன்றி.
தொடர்ந்துவரும் இலக்கியப்பூக்களுக்காக படைப்புகளை(குரலில் ஒலிப்பதிவுசெய்து)அனுப்புங்கள்.படைப்புக்கள் தெளிவான பதிவாக இருத்தல் அவசியம்.
கவிதை,உருவகம்,சிறுகதை,நூல் வாசிப்பனுபவம்…என படைப்புக்கள் அமையலாம்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
இலக்கியன்(தொழில்நுட்பம்)
அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலி
https://onlineradiofm.in/stations/ilc-tamililcjamil
- இலக்கியப்பூக்கள் 344
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 4
- நிறமாறும் அலைகள்
- …………….. எப்படி ?
- *BYRON பாணி மகிழ்ச்சியின்மை- [BERTRAND RUSSEL’S THE CONQUEST OF HAPPINESS – அத்தியாயம் – 2]
- வண்ண நிலவன்- வீடு
- தவம்
- கல்விதை
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 5
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 6
- நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்
- தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை