வணக்கம்,
யாவரும் நலமா?
இவ்வாரம் (வெள்ளிக்கிழமை – 05/09/2025) இரவு லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் ( www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 349 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
கவிஞர்.சுகந்தி தாஸ்(தமிழகம்)(கவிதை:மீள் பிறப்பே..!),
கவிஞர்.தேன்மொழிதேவி(தமிழகம்),
எழுத்தாளர்.அமரர்.செம்பியன் செல்வன்(இலங்கை) (குட்டிக் கதை:ஜீவன் முக்தி-நன்றி:அமிர்தகங்கை இதழ்),
கவிஞர்.ஜமீல்(இலங்கை0 (கவிதை:சருகென எரிந்த ஆறாம் அறிவு),
எழுத்தாளர்.அமரர்.வண்ணை தெய்வம் (பிரான்ஸ்),
எழுத்தாளர்.தயாஜி வெள்ளைரோஜா(மலேசியா) (குறுங்கதை:பொறுத்திரு; பிரியாதிரு-நன்றி:வெள்ளைரோஜா இணையம்),
எழுத்தாளர்.நௌஷாத் கான் லி (அபுதாபி) -காதல் எதுவென்று சொல்),
கவிஞர்.டி.கே.கலாப்ரியா(தமிழகம்)(கவிதை:அமர்ந்திருக்கும் இடம்..நன்றி:முகநூல்),
எழுத்தாளர்.விசாலி(இங்கிலாந்து)(உருவகக் கதை :நின்றாளும் இயற்கை),
கவிஞர்.க. புனிதன்(தமிழகம்)(கவிதை:அலாவுதீன் அற்புத விளக்கு போல..)
ஆகியோரது படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்வு.
படைப்பாளர்களுக்கு எமது நன்றி.
தொடர்ந்துவரும் இலக்கியப்பூக்களுக்காக படைப்புகளை(குரலில் ஒலிப்பதிவுசெய்து)அனுப்புங்கள்.படைப்புக்கள் தெளிவான பதிவாக இருத்தல் அவசியம்.
கவிதை,உருவகம்,சிறுகதை,நூல் வாசிப்பனுபவம்…என படைப்புக்கள் அமையலாம்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
இலக்கியன்(தொழில்நுட்பம்)
அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலி
https://onlineradiofm.in/stations/ilc-tamililcjamil
(தகவல்:நமது லெப்டினன் கேணல் திலீபனின் நினைவுடளுடன் கூடிய இலக்கியப்பூக்கள் சிறப்பு நிகழ்விற்கான படைப்புக்களையும் உடன் அனுப்பி சிறப்பியுங்கள்.)
- இலக்கியப்பூக்கள் 349
- பாவண்ணனின் சாம்பல் சிறுகதை கலந்துரையாடல் – அழைப்பிதழ்
- செழியனின் ஹார்மோனியம் – கலந்துரையாடல் – குறிப்புகள்
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் – பரிசுத்திட்டம்
- தகவல்: காற்றுவெளிஇதழின் சிறப்பிதழ்
- மௌனியும் நானும்
- யோகி (கவிதை)
- பிரதாப சந்திர விலாசம் நூல் குறித்த திண்ணை இதழில் வெளியான கட்டுரையை மையமிட்ட சில கருத்துகளுக்காக
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 18
- எங்கிருக்கிறேன்?
- சந்திரமுக சகமனுஷி