தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 பெப்ருவரி 2019

தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்

அன்புடன் தோழர்களுக்கு
வணக்கம்h
எழுத்து பதிப்பகத்தின் தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்
ராணிபேட்டை, சென்னை, மதுரை,சிவகங்கை,சேலம், புதுச்சேரி
இலங்கையில் ஹட்டன், கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு நகர்களைத் தொடர்ந்து
திருச்சியில் 19 -11 -11 அன்று நிகழவிருக்கும் விமர்சன கூட்டத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இத்துடன் அழைப்பிதழை அனுப்பியுள்ளேன். தவறாது பங்கேற்கவும்.
நண்பர்களுக்கும் நிகழ்வை குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ளவும்.
நன்றி
அன்புடன் வே அலெக்ஸ்

Series Navigationகதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…யாழ்ப்பாணத்தில்” ஒரு பிரபஞ்சம்.(LOOP QUANTUM GRAVITY AND STRING THEORY)

Leave a Comment

Archives