தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

பத்தாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு

Spread the love

அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்
பிரான்சு கம்பன் கழகத்தின் பத்தாம் ஆண்டுக் கம்பன் விழா
12-11-2011, 13-11-2011 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள்
நடைபெறுகிறது, உறவுகளுடன் நண்பா்களுடன் வருகைதந்து சிறப்பிக்குமாறு
அன்புடன் வேண்டுகிறோம்அன்புடன்கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன்கழகம்பிரான்சு

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
செயலாளர்: கம்பன் கழகம் – பிரான்சுதிருமிகு தணிகா சமரசம்
பொருளாளர்:  கம்பன் கழகம் – பிரான்சு

கம்பன் கழகச் செயற்குழுவினர்
கம்பன் கழக மகளிர் அணி

கம்பன் கழக இளையோர் அணி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Series Navigationநானும் பிரபஞ்சனும்தொலைவில் மழை

Leave a Comment

Archives