விளிம்பு:விழிப்பும் விசாரணைகளும்
39வது இலக்கியச்சந்திப்பு
ரொறொன்டோ கனடா மே 5-6, 2012
1. கனேடிய சமூக வாழ்வியல் – முதற்பிரஜைகள், மாற்றுப் பாலியல் கண்டோட்ட சமூகங்கள், முதியோர்கள், இலக்கிய மரபுகள்
2. ஆக்க இலக்கியங்கள் – மாற்று அழகியல்மரபுகள், தமிழர் இலக்கிய வடிவங்கள், மேடை ஆற்றுகைகள், திரைப்படங்கள்
3. போருக்கு முன்-பின் ஈழத்து நிலை
4. புலப்பெயர்வு வாழ்வியல் – குடிபெயர்வு செயன்முறைகள், புலம்பெயர்வு வரலாற்றுப்பதிவுகளும் இனக்குழுத் தொடர்ச்சிகளும், புலம் பெயர் இலக்கியங்கள் மரபுகள்; மீள்வரையறைகளும் புத்துயிர்ப்புக்களும் 80க்குப்பின்
5. பெண்ணியமும் பெண்கள் விடயங்களும்- கலாசாரங்கள், சம்பிரதாயங்களின் மீள்எழுகை, காலப்பதிவுகள் 80க்குப்பின் புனைவு இலக்கியங்களில் பெண்கள் பங்களிப்பு
6. சமகால உலக ஒழுங்குகள்: அனைத்துலக முற்றுகைப்போராட்டங்கள், அரபுலக போராட்டங்கள்
இத்தலைப்புக்களின் கீழ் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புவோர், கட்டுரைக்கான முன்மொழிவுகளை 200 வார்த்தைகளுக்கு மேற்படாமல் எழுதி, உங்களைப் பற்றிய விபரங்களுடன் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்பாக டடயமலையளயவொipர39@பஅயடை.உழஅ என்ற மின்அஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலதிக விபரங்களுக்கு – http://ilakiyasanthipu39.blogspot.com/
தொடர்புகளுக்கு – ஒழுங்கமைப்பாளர்
சுமதி 647 351 2213
- கலங்கரை
- பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்
- கௌமாரிமுத்துவின் ‘ தேனி மாவட்டம் ‘
- அ. முத்துலிங்கம் அவர்களின் “அமெரிக்க உளவாளி”: போட்டி
- நான் வெளியேறுகையில்…
- சிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ
- சிற்றிதழ் அறிமுகம் ‘ பயணம் ‘
- ஆவின அடிமைகள்
- பழமொழிகளில் பழியும் பாவமும்
- விளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் – 39வது இலக்கியச்சந்திப்பு
- நானும் நாகேஷ¤ம்
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 29
- நாய்ப்பிழைப்பு
- மகள்
- பிரியாவிடை
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 4)
- இரகசியக்காரன்…
- பாரதி இணையதளத்தில்
- சுஜாதாவின் குறுநாவல் “ஆஸ்டின் இல்லம்”
- பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா
- திருப்பூர் படைப்பாளிகளின் ”பருத்திநகரம் ” நூல் வெளியீடு
- ஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 1
- “எழுத்தாளர் விபரத் திரட்டு”
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 11
- காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை
- அப்பாவின் நினைவு தினம்
- பள்ளி மணியோசை
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -58)
- இப்படியும்… பேசலாம்…..!
- முன்னணியின் பின்னணிகள் – 24
- எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது
- எல்லாம் தெரிந்தவர்கள்
- ஐம்புலன் அடக்கம்
- உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்…ஹெச்.ஜி.ரசூலின் – பின்காலனிய கவிதைநூல்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 8
- போதை கனக்கும் டாஸ்மாக் குடுவை
- ரோம சாம்ராஜ்ய வீழ்ச்சி
- பஞ்சதந்திரம் தொடர் 28 – யோசனையுள்ள எதிரி
- என் மனைவியின் தாய்க்கு
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 53
- ஜெயமோகனின் அறம் – ஒரு பார்வை
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 7