தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 செப்டம்பர் 2011

அரசியல் சமூகம்

இஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா?
டாக்டர் காலித் சோஹைல்

(குறிப்பு: இந்த பேச்சு மேற்கத்திய ஒன்டாரியோ, [மேலும்]

ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்
சு.குணேஸ்வரன்

கலாநிதி ஆ.கந்தையா ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து [மேலும்]

இலக்கியவாதிகளின் அடிமைகள்
காவ்யா

பாவலர்கள், நாவலாசிரியர்கள், [மேலும்]

மரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா? கூடாதா? மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்
முனைவர்.மு.முருகேசன்

முனைவர்.மு.முருகேசன் உதவிப் பேராசிரியர், [மேலும்]

(77) – நினைவுகளின் சுவட்டில்
வெங்கட் சாமிநாதன்

பட்நாயக்கிற்கு பார்ட்டி கொடுக்க [மேலும்]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 12
சத்யானந்தன்

புற உலகை என்ன செய்வது? கண் விழிப்பதும் [மேலும்]

பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
எம்.ரிஷான் ஷெரீப்

– தேஷான் ருவன்வெல்ல தமிழில் – எம்.ரிஷான் [மேலும்]

இந்திரனும் அருந்ததிராயும்
புதிய மாதவி

ஒன்று ஆதிவாசிகளின் வாய்மொழிப் பாட்டு. [மேலும்]

பேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…
கோவிந்த் கோச்சா

. கோவிந்த் கோச்சா இந்த கட்டிடம் சென்னை, [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்
அன்னபூர்னா ஈஸ்வரன்

சிங்கமும் முயலும்   ஒரு காட்டில்  சிங்கம் ஒன்றிருந்தது. அதன் பெயர் மந்தமதி. அதற்குக் கர்வம் தலைக்கேறி திமிர் பிடித்துத் திரிந்தது. இடைவிடாமல் மிருகங்களைக் கொன்று கொண்டிருந்தது. எந்த [மேலும் படிக்க]

முன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்
எஸ். ஷங்கரநாராயணன்

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அந்த பிறைச் சந்திர தெருவில் மேடேறிப் போகிறேன். பிகாதிலியின் உற்சாகப் பொங்கலும் கலகலப்பும் அடங்கி இங்கே அமைதி ஆளைத் தழுவியது. கௌரவமான, பிறத்தியாரை மதிக்கிற [மேலும் படிக்க]

சொன்னேனே!
வே.ம.அருச்சுணன்

வே.ம.அருச்சுணன்- மலேசியா. மாத்திகா மும்முரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தாள்! “ஏம்மா,மாத்திகா கோயில் திருவிழாவில்தானே கலந்து கொள்ளப் போரே!” அம்மா சிவபாக்கியம் அக்கறையோடு கேட்கிறார். [மேலும் படிக்க]

எஸ்டிமேட்
தேனம்மை லெக்ஷ்மணன்

சின்னவன்., ”அம்மா. சீக்கிரம். செய்தாச்சா. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்துருவாங்க..” ”சரிடா. சமையல் ஆகிக்கிட்டே இருக்கு. கொஞ்சம் ஃபாண்டாவும்., ஐஸ்க்ரீமும் வாங்கி வந்துரு.” பெரியவன் போனில் [மேலும் படிக்க]

இறப்பு முதல், இறப்பு வரை
கண்ணன் ராமசாமி

இது ஒரு உண்மைக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்ட படைப்பு! காலை ஆறு மணி.. “பாலக் கறந்துட்டியா? கிளம்பவா?”, குளித்து முடித்து வெளியே வந்த மணி, தன் மகன் இளவரசனிடம் கேட்டது. குளியல் அறை [மேலும் படிக்க]

அந்தரங்கம் – இந்தி மொழிச் சிறுகதை
முனைவர் தி.இரா மீனா

இந்தி : அவத் நாராயன் சிங் தமிழில் : முனைவர் தி.இரா.மீனா “உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால் நான் உங்களிடம் ஆலோசனை கேட்க விரும்புகிறேன் “அவன் மிக இயல்பாகச் சொன்னான். அறிமுகமில்லாத [மேலும் படிக்க]

சன்மானம்
சகுந்தலா மெய்யப்பன்

சகுந்தலா மெய்யப்பன் அரபு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டைச் சேர்ந்தவர் கலீல் கிப்ரான். இவர் ஒரு சிறந்த மேதை. சிந்தனையாளர். துத்துவ ஞானி. புரட்சிக் கவிஞர். அத்துடன் நகைச்சுவை வேந்தர். [மேலும் படிக்க]

Nandu 1 – அல்லிக் கோட்டை
இரா முருகன்

இரா.முருகன் “லில்லி காஸில். அங்கே இருந்து டுர்ஹாம் எட்டு மைல். இந்த வழி முச்சூடும் ஒண்ணு இல்லே ரெண்டு இல்லே, இருபத்து மூணு மதுக்கடை” நண்பர் நண்டுமரம் உரக்கச் சொன்னார். ஸ்காட்லாந்து [மேலும் படிக்க]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 9
சி. ஜெயபாரதன், கனடா

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “இதைப் பூரணமாகப் புரிந்து கொள்ள இயலாது.  பொதுடைமைத் தத்துவம் (Socialism) என்பது தர்மசாலை அறக்கொடை அல்ல !  ஏழையர் மீதுள்ள [மேலும் படிக்க]

மாயங்களின் யதார்த்த வெளி
உஷாதீபன்

ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டிக் கொண்டு தன் கைகளை உள்ளே விடத் துடிக்கும் அந்த மரத்தையே நோக்குகிறாள் நந்தினி. என்ன இது, என் கண்களையே என்னால் திறக்க முடியவில்லையே, பிறகு நான் எப்படிப் [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

தற்காலப் பார்வையில் திருக்குறள்
பெ. சக்திவேல்

திரு. பெ. சக்திவேல், உதவிப்பேராசிரியர், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம். இந்தியத் திருநாடு வள்ளுவர் காலத்திருந்த மன்னராட்சி முற்றிலும் ஒழிக்கப்பட்டு மக்களை [மேலும் படிக்க]

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்
வெங்கட் சாமிநாதன்

ஐம்பது வருடங்களுக்கு மேலாயிற்று. நான் எழுதிய முதல் கட்டுரையிலே நாம் தமிழ் சமூகத்திலிருந்து என்னென்ன எதிர்பார்க்க்லாம். எது அறவே தமிழ்னுக்கு சித்திக்க இயலாத குண்ங்கள் என்று [மேலும் படிக்க]

பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்
முனைவர் சி.சேதுராமன்

காலச்சூழல்களே கவிஞர்களை உருவாக்குகின்றன. அவ்வாறு காலத்தால் உருவாக்கப்பட்ட கவிஞரே பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார் ஆவார். தம் காலத்தில் வாழ்ந்த பாவேந்தரைத் தன் குருவாகவும், [மேலும் படிக்க]

எனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)
வே.சபாநாயகம்

“நினைவுப்பாதை” முற்றிலும் ஒரு மாறுபட்ட வாசிப்பாகவே எனக்கு அமைந்தது. இப்பொழுது கூட அக்கதையில்(கதையா?) வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவிருக்கிறதே தவிர அவற்றின் தன்மைகள் [மேலும் படிக்க]

கலைகள். சமையல்

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47
ரேவதி மணியன்

   சமஸ்கிருதம் கற்றுகொள்வோம். 47 பிடிஎஃப் கோப்பு   இந்த வாரம் क्त्वा प्रत्ययः (ktvā pratyayaḥ ) பற்றிப் [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)
சி. ஜெயபாரதன், கனடா

(Discovery of A Planet Orbiting Two Suns) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   ஒற்றைப் பரிதியைச் சுற்றிவரும் நமது பண்டைக் கோள்கள் ! விண்வெளியில் இப்போது இரட்டைப் பரிதிகள் சுற்றும் சுற்றுக்கோள் ஒன்றைக் கண்டு [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

இஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா?
டாக்டர் காலித் சோஹைல்

(குறிப்பு: இந்த பேச்சு மேற்கத்திய ஒன்டாரியோ, கனடா [மேலும் படிக்க]

ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்
சு.குணேஸ்வரன்

கலாநிதி ஆ.கந்தையா ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். [மேலும் படிக்க]

இலக்கியவாதிகளின் அடிமைகள்
காவ்யா

பாவலர்கள், நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், [மேலும் படிக்க]

மரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா? கூடாதா? மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்
முனைவர்.மு.முருகேசன்

முனைவர்.மு.முருகேசன் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அறிஞர் [மேலும் படிக்க]

(77) – நினைவுகளின் சுவட்டில்
வெங்கட் சாமிநாதன்

பட்நாயக்கிற்கு பார்ட்டி கொடுக்க வேண்டுமென்று சொன்னான் [மேலும் படிக்க]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 12
சத்யானந்தன்

புற உலகை என்ன செய்வது? கண் விழிப்பதும் இயங்குவதும் ஓய்வதும் [மேலும் படிக்க]

பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
எம்.ரிஷான் ஷெரீப்

– தேஷான் ருவன்வெல்ல தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை [மேலும் படிக்க]

இந்திரனும் அருந்ததிராயும்
புதிய மாதவி

ஒன்று ஆதிவாசிகளின் வாய்மொழிப் பாட்டு. இன்னொன்று ஆங்கிலத்தில் [மேலும் படிக்க]

பேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…
கோவிந்த் கோச்சா

. கோவிந்த் கோச்சா இந்த கட்டிடம் சென்னை, திருவான்மியூர் மின்சார [மேலும் படிக்க]

கவிதைகள்

நவீனத்துவம்
ராசை நேத்திரன்

மரப்பாச்சி பொம்மை மறைத்து மயில் தோகை பக்கம் மறந்து பைசா கைச்செலவு தவிர்த்து குச்சு ஐஸ் பிசுபிசுப்பு விலகி பள்ளிக்கூட வாசல் நெல்லிக்காய் இழந்து, தெருக்கோடி விளையாட்டு அறுத்து என் [மேலும் படிக்க]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)
சி. ஜெயபாரதன், கனடா

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நீ செல்வந்தருக்காக ஊன்றும் உறுதியின் விளைவுகளை எதிர்காலத்தில்தான் நீ அறுவடை செய்வாய். ஏனெனில் இயற்கை நியதிப்படி [மேலும் படிக்க]

புராதனத் தொடர்ச்சி
பத்மநாபபுரம் அரவிந்தன்

புராதனச் சம்பவங்கள் புத்தியில் படிமமேறி நிகழ் வாழ்வில் நெளிந்து உட்ப் புகவும், வெளி வரவும் முடியாது உறக்கமற்ற சூனியத்தை ஒளிப் பிழம்புகளாய் சுருட்டியள்ள .. நிலை குலைந்து [மேலும் படிக்க]

சந்திப்பு
தேனம்மை லெக்ஷ்மணன்

ஒரு உறவு ஏற்படும்போதே அதிலிருந்து விலகிப் பார்ப்பதான சிந்தனையும் தோன்ற ஆரம்பிக்கிறது. எந்நேரமும் பிரியலாம் என்ற அணுக்கத்தோடே பகிரப்படுகிறது எல்லா சொந்த விஷயங்களும் இந்நேரத்தில் [மேலும் படிக்க]

ஒரு விதையின் சாபம்
ரத்தினமூர்த்தி

ஆழத்தில் புதைந்த விதை ஒன்று தனது வாழா வெட்டித்தனத்தை எண்ணியபடி அழுகிறது முளைக்கும் காலத்தில் தூங்கிப் போனதால் இறப்பதற்கும் பிழைக்கவும் வழியற்றது புரிகிறது தன்னோடு விதைக்கப்பட்ட [மேலும் படிக்க]

எடை மேடை
தேனம்மை லெக்ஷ்மணன்

தன்னைத்தானே நீதிமானாகக் கற்பித்துக் கொள்ளும் ஒருவன் பார்க்கும் அனைத்தையும் எடையிட்டுக் கொண்டிருக்கிறான். கடந்து செல்லும் ஒரு பெண்ணை உற்று நோக்குகிறான். அவள் திரும்பப் பார்த்தால் [மேலும் படிக்க]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)
சி. ஜெயபாரதன், கனடா

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்களின் வேலை முன்னுள்ளதைக் காண்ப தற்கு. ! ஆத்மா இருப்பது தனது ஆனந்தத் திற்கு ! மூளையின் பயன் இதுதான் மெய்யாய் ஒருத்தியை [மேலும் படிக்க]

பசி வகை!
சபீர்

பத்து மணி யிலிருந்து பல மணி நேரம் போராட்டம் செய்த பட்டினி வயிறு பாதையோரக் கடையின் பரோட்டா சால்னாவுடனான பேச்சு வார்த்தையில் சமாதானமானது வயிற்றுக்கு ஈயப்பட்டபின் செவிப் பசிக்கு [மேலும் படிக்க]

கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்
சித்ரா

”முன் ஜென்ம” கணக்கு காட்டி எனக்கு மறுக்கபட்டிருந்த அன்பை நான் மற்றவர்க்கு கொடுத்து விட்டால், தண்டனையென எனக்கு விதித்ததை எப்படி வசூளித்து கொள்வாய்? உன் செயல்களை அறிய முயன்று நான் [மேலும் படிக்க]

கடைசி இரவு
கயல்விழி கார்த்திகேயன்

எதிர்பார்த்துக் காத்திருந்து படிக்கும் ஒரு தொடர்கதையின் கனத்த கடைசி அத்தியாயமாய், நீண்டு கொண்டே இருந்த என் நாட்குறிப்பிற்கு “முற்றும்” போட்டு விட்டேன்.. நாளை, அடுத்த வாரம் என்று [மேலும் படிக்க]

கனவுக்குள் யாரோ..?
ஜெயஸ்ரீ ஷங்கர்

யாரோ…என் நிழலை மிதித்துப் போனது போல்…ஒரு சிலிர்ப்பு ..! யாரோ…என் இதயத்தை இழுத்துச் சென்றது போல்…ஓர் ஈர்ப்பு..! யாரோ…என் கனவை கலைத்தது போல்…ஓர் உணர்வு..! அதனை போராட்டத்திலும் [மேலும் படிக்க]

மின்சாரக்கோளாறு
பிச்சினிக்காடு இளங்கோ

மின்சாரக்கடத்தியாய் திகழ்வது ஒரு காலம் மினசாரம் கடந்து வாழ்வது ஒரு காலம் வானம் தெளிவாய் இல்லாத ஒரு காலமும் உண்டு அது எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய காலம் அதை பதுக்கிவைத்திருந்தால் [மேலும் படிக்க]

இரவை வென்ற விழிகள்
வருணன்

துஞ்சாத கண்களும் துயிலாத இரவும் உருட்டிய பகடையில் விழுந்தது முதல் தாயம் ஆட்டத்தை துவங்கியது இரவு. உறங்காத இரவிற்குள் சலனமின்றி உறங்கிய கனவு ஏணிகள் வழியாய் அசுரப் பாய்ச்சலில் நகர்வு. [மேலும் படிக்க]

ரமணி கவிதைகள்
ரமணி

அன்பின் வலி இறுகப்பிடித்திருந்த அம்மாவின் சுட்டுவிரல் வழி வழியும் அன்பின் அதீதம் தாங்காது போயிருக்கிறது பல நேரங்களில்... பள்ளிக்கூட வாசலில் அழுதுவிடுவேனோ எனத் தயங்கி நின்றவளைக் [மேலும் படிக்க]

பந்தல்
ப மதியழகன்

  கல்யாண வீடு களைகட்டியிருந்தது வெளிநாட்டு மாப்பிள்ளை கட்டிக்க கசக்குதா என்றார்கள் நான் இன்னும் படிக்கணும் என்றாள் அவள் அம்மாஞ்சி சேகரை மனதில் வைத்துக் கொண்டு தற்கொலை செய்து [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

தமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்

அன்புடையீர் வணக்கம் மண்ணில் ஜனித்த கலைகள் ஆயிரமாயிரம். அவற்றுள் முந்திப் பிறந்தவை தோற்பாவை, கட்டப்பொம்மலாட்டம் , தெருக்கூத்து,முதலான நிகழ்த்துக்கலைகள்தாம் என்றால் அது மிகையில்லை. [Read More]