ஜெயந்தி சங்கர் எழுதிய ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ என்கிற முழுத் தொகுப்பு நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது … ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’Read more
Author: admin
கவனங்களும் கவலைகளும்
எஸ். ஜெயஸ்ரீ இனிமையான இசையை வெளிப்படுத்தும் தந்திக் கருவியில், ஒவ்வொரு கம்பியும் ஒவ்வொரு சுரத்தை வெளிப்படுத்துகிறது. அதன் கலவையின் வெளிப்பாடு … கவனங்களும் கவலைகளும்Read more
சென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி விருது
சென்னை மயிலாப்பூர் பாரதியா வித்யாபவன் 21.07.2014 மாலை 6.30 மணி சென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி விருது
இந்துத் திருமணங்களைப் பற்றிக்கொண்டுள்ள ஜோதிட நோய்
பிரகாஷ் பிறப்பால் நான் ஒரு இந்து. இந்து மதத்தில் பல்வேறு குறைகள் இருப்பினும், அவை என்னை பாதித்த்தில்லை. அதனால் அவை பற்றி … இந்துத் திருமணங்களைப் பற்றிக்கொண்டுள்ள ஜோதிட நோய்Read more
வயதான காலத்தில் பாடம் படிக்கப்போன வருத்தப்படாத வாலிபர்.
V.R.மோகன் “பிள்ளைய சேக்க வந்திருக்கீங்களா சார்?” என்று கேட்ட ஓட்டுனரிடம், “இல்லீங்க, நான் தான் சேர வந்திருக்கேன்” என்று சொன்னேன். இதற்குப் … வயதான காலத்தில் பாடம் படிக்கப்போன வருத்தப்படாத வாலிபர்.Read more
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 83
(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Among the Multitude) (O You Whom … வால்ட் விட்மன் வசனக் கவிதை – 83Read more
பிரெஞ்சு புரட்சியின் மறுபக்கம்
எந்த விஷயத்துக்கும் மறுபக்கம் உண்டு. பிரெஞ்சு புரட்சி 19ம் நூற்றாண்டு வரலாற்றாசிரியர்களால் ரொமான்டிசைஸ் செய்யபட்டாலும் வரலாற்றில் அதன் தாக்கம் கேள்விக்குரியதே. பதினாறாம் … பிரெஞ்சு புரட்சியின் மறுபக்கம்Read more
எங்கே செல்கிறது இயல்விருது?
புகாரி எங்கே செல்கிறது கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பொன்னான இயல்விருது? வானுயர்ந்து தாய்த்தமிழ் வாசம் சுமந்து புலம்பெயர்ந்தும் தமிழ்த்தேன் வேர் … எங்கே செல்கிறது இயல்விருது?Read more
வளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு]
————————————————————————————————————————— நாள்: 20—7—2014, ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி. இடம்: ஆர்.கே.வீ. தட்டச்சகம், கூத்தப்பாக்கம்,கடலூர். ———————————————————————————————————- வரவேற்புரை: திரு இல. … வளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு]Read more
code பொம்மனின் குமுறல்
ரவிசந்திரன் உனக்கு எதற்குடா நாங்கள் கட்ட வேண்டும்.??? இன்கம் டாக்ஸ், வாட், சர்வீஸ் டாக்ஸ் கோடு எழுதினாயா, டெஸ்டிங் பண்ணினாயா? ஸ்கீரீன் … code பொம்மனின் குமுறல்Read more