Posted inகதைகள்
எங்கேயோ கேட்ட கதை – எதிர்பாராத உதவி
K N வெங்கடேஷ் காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது. (திருக்குறள்-102) திருக்குறள் விளக்கம் - நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்…