விவேகானந்தர் 150 -ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவுக்குப் பாராட்டு விழாவும். கடந்த மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 மணி அளவில் விவேகானந்தர் விழா பாரீஸ் 14 -ஆம் வட்டத்தில் உள்ள Maison de l’Inde என்னும் கட்டிடத்தில் நடைபெற்றது. பிரான்சு சிவன் கோவில் தலைவர் திருமிகு அருட்செல்வர் சுகுமாறன் முருகையன் அவர்கள் தலைமை ஏற்க, ஆசிரியர் ப. சின்னப்பா, M.A, B.Ed தமிழ்த் தாய் வாழ்த்துப் […]
சினிமா – புகைப்படக் கண்காட்சி நாள்: 12-10-2013, சனிக்கிழமை. முதல் 14-10-2013 (திங்கள்) வரை. இடம்: கேலரி ஸ்ரீ பார்வதி, 28/160, எல்டாம்ஸ் ரோடு, சாம்சங் ஷோரூம் எதிரில் & ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் எதிரில். நேரம்: மாலை 5 மணிக்கு. ————————————————————————— தொடங்கி வைப்பவர்: ஓவியர் ட்ராட்ஸ்கி மருது. சிறப்புரை: ஒளிப்பதிவாளர் நல்லுசாமி (அவள் அப்படிதான்) சிறப்புரை: ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். ————————————————————————— நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடுவதாக […]
Manaveli Performing Arts Group, Canada’s premier Tamil theatre group, will host its flagship event, 16th Arangaadal – Festival of Theatre and Dance – at the Markham Theatre for the Performing Arts on Sunday October 13, 2013, at 5PM. The festival this year will consists of four plays and a lecture by revered Tamil-Canadian thespian […]
“உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா, கெடுக்குற நோக்கம் வளராது” மக்கள் கவிஞர் நினைவேந்தல்அன்புடையீர் வணக்கம்! மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 54வது நினைவு நாள் நிகழ்வில் தாங்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் விழைகின்றோம். நாள் : 8/10/2013, செவ்வாய்க்கிழமை நேரம் : இரவு, 7.30 மணி இடம் : 140, சிராங்கூன் சாலையில் உள்ள சூரியா உணவகத்தில் வி ராஜாராம் செயளாலர் மக்கள் கவிஞர் மன்றம் சிங்கப்பூர்
வணக்கம் உங்கள் வருகைக்கும் பார்வைக்கும் நிதி உதவிக்கும் அன்புடன் இரா.தெ.முத்து
சென்னை அண்ணா சாலையில் தமிழ்ப் புத்தகங்களுக்கான ஓர் கடை. சுமார் 50 பேர் வரை அமரக்கூடிய புத்தக வெளியீடு / அறிமுக / விமர்சன / குறும்பட திரையிடல்கள் / கலந்துரையாடல் மற்றும் புத்தகம் சார்ந்த நிகழ்வுகள் நடத்துவதற்கான வசதியுடன் அமைந்துள்ளது. இணைய வழி விற்பனையும் உண்டு. வாய்ப்பும், நேரமும் அமைகையில் வருகை தாருங்கள். மிக்க அன்புடன் பொன்.வாசுதேவன் 999 454 1010
படிக்க: http://pesaamoli.com/index_content_10.html நண்பர்களே நல்ல சினிமாவிற்காக மாதந்தோறும் வெளிவரும் பேசாமொழி இணைய இதழ் செப்டம்பர் மாத இதழ் வெளிவந்துவிட்டது. இது 10வது இதழ். ட்ராட்ஸ்கி மருதுவின் அனிமேசன் பற்றிய தொடர், யமுனா ராஜேந்திரனின் திராவிட சினிமா பற்றிய கட்டுரை, தியடோர் பாஸ்கரனின் மீதி வெள்ளித் திரை நூலில் இருந்து ஒரு கட்டுரை, லெனின் விருது நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பேசியதன் சென்ற மாத தொடர்ச்சி, தமிழ் ஸ்டுடியோவின் 57வது குறும்பட வட்டம் பற்றிய பதிவு, செவ்வகம் இதழில் வெளிவந்த […]
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் இத்துடன் ஜெயந்தன் விருது அழைப்பிதழ் இணைத்துள்ளேன். தமிழ்மணவாளன் Invitation