author

மருத்துவக் கட்டுரை – தன்மைய நோய் AUTISM

This entry is part 4 of 7 in the series 26 ஆகஸ்ட் 2018

            இப்போது பல பிள்ளைகள்  ” ஆட்டிசம் ”  என்னும் குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர்.  இதை தமிழில் தற்சிந்தனை நோய், தன்மயம், தான்தோன்றி, தற்போக்கு என்றெல்லாம் மொழிபெயர்த்துள்ளனர். நான்  இதை தன்மைய நோய் என்றே அழைக்க விரும்புகிறேன்.           இது மூளைக் கோளாறோ அல்லது பைத்தியமோ கிடையாது. அதற்கு மாறாக பிறவியில் மூளையில் உண்டான குறைபாடு என்னலாம். இதனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்  தன்மீதே காதல் கொண்டு தனிமையில் ஒதுங்கி தர்புணர்வு உலகில் ஆழ்ந்திருப்பர். […]

தொடுவானம் 237. சூழ்நிலைக் கைதி

This entry is part 5 of 7 in the series 26 ஆகஸ்ட் 2018

          புதிய ஆரோக்கியநாதர் ஆலயத்தை சிறப்புடன் திறந்துவிட்டோம். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஆராதனைக்கு உற்சாகத்துடன் சென்று வந்தேன். இனிமேல் நான் வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் தவறாமல் ஆலயம் செல்லவேண்டும். உண்டியல் எடுப்பதோடு ஆராதனை முடிந்தபின்பு உண்டியலை எண்ணி வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.           பீடத்தின் இடது பக்கத்தில் பாடகர் குழுவிற்கான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மங்களராஜ்  தலைமையில் பாடகர் குழுவினர் பயிற்சி பெற்று இனிமையான   இசையுடன் பாடினார்கள்.   […]

மருத்துவக் கட்டுரை – தொடர் மூக்கு அழற்சி ( Chronic Rhinitis )

This entry is part 5 of 6 in the series 19 ஆகஸ்ட் 2018

சளி பிடிப்பது நம் எல்லாருக்கும் உள்ளதுதான். இது ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு போய்விடும். இதை சாதாரண சளி ( Common Cold ) என்போம். இது பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் உண்டாவது. இது காற்றின் வழியாக நீர்த்துளிகள் மூலம் வெகு எளிதில் பரவும். அதனால்தான் சளி பிடித்துள்ள ஒருவரின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தாலும் உடன் தொற்றிக்கொள்ளுகிறது. சளி பிடித்துள்ள ஒருவர் தும்மினால் அல்லது இருமினால் வெளியேறும் நீர்த்துளிகளில் வைரஸ் கிருமிகள் இருக்கும் வாய்ப்பு உள்ளது. எதிரே உள்ளவருக்கு […]

தொடுவானம் 236. புதிய ஆரோக்கியநாதர் ஆலயம்

This entry is part 6 of 6 in the series 19 ஆகஸ்ட் 2018

என் வீட்டில் இரவு தங்கியிருந்த மறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிடடார். தமிழகத்திலுள்ள அனைத்து லுத்தரன் ஆலயங்களுக்கும், பள்ளிகளுக்கும், தொழிற்பள்ளிகளுக்கும், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கும் விழியிழந்தோர் பள்ளிகளுக்கும், தாதியர் பயிற்சிப் பள்ளிக்கும், மாணவர் மாணவியர் தங்கும் விடுதிகளுக்கும், கல்லூரிக்கும், மருத்துவமனைகளுக்கும் அவர்தான் தலைமை வகிப்பார்! அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நிர்வாகம் இருந்தபோதிலும் அதன் முக்கிய காரியங்களில் பேராயரின் ஆலோசனையும் அங்கீகாரமும் தேவைப்[படும். ஒரு நாட்டின் ஜனாதிபதி போன்றவர் பேராயர். சபைச் சங்க […]

தொடுவானம் 234. பேராயர் தேர்தல்

This entry is part 3 of 7 in the series 12 ஆகஸ்ட் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் மலேசியாவிலிருந்து கடிதம் வந்தது. என் மனைவியும் மகனும் திரும்புகிறார்கள்.நான் தாம்பரம் சென்று அத்தை வீட்டில் தங்கினேன்.அத்தை மகன் பாஸ்கரனுடன் சென்னை துறைமுகம் சென்றேன். எம்.வி. சிதம்பரம் கப்பல் பிரம்மாண்டமாக நின்றது. பிரயாணிகள் இறங்கினர். அவள் கையில் என் மகனைப் பிடித்தவாறு படியில் இறங்கிவந்தாள் . நான் மகனைத் தூக்கினேன்.அவன் வராமல் திமிறினான். கொஞ்சம் சமாதானம் செய்தபின்பு அமைதியுற்றான்.அவன் என்னை ” அங்கள் ” என்று கூப்பிடடான்.அப்படிச் சொல்லாதே. அப்பா என்று சொல் என்று […]

ஞாபக மறதி

This entry is part 5 of 7 in the series 12 ஆகஸ்ட் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் முன்பெல்லாம் இந்தப் பிரச்னை வயது காரணம் என்றுதான் நம்பப்பட்டது. ஆனால் இப்போது மருத்துவ ஆய்வாளர்கள் வயதானாலும் நிதானமாக இருக்க முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் நினைவுக்குக் கொண்டு வருவதில் சற்று தாமதம் உண்டாகலாம் என்று கூறுகின்றனர். ஞாபக மறதி வெவ்வேறு அளவில் இருக்கலாம். சிலருக்கு சிறிய அளவிலும் வேறு சிலருக்கு பெரிய அளவிலும் இருக்கலாம். இது ஆபத்தான அளவை எட்டினால்தான் ஒருவேளை மூளையில் பாதிப்பு உள்ளதா என்பது சந்தேகிக்கப்படும். மூளையில் ” டீமென்ட்டியா […]

மருத்துவக் கட்டுரை — சொறி சிரங்கு ( SCABIES )

This entry is part 3 of 7 in the series 5 ஆகஸ்ட் 2018

            சொறி சிரங்கு பெரும்பாலும் பிள்ளைகளிடத்தில் அதிகம் காணலாம். இதை ஆங்கிலத்தில் Scabies என்று சொல்வார்கள்.  இது சார்காப்டீஸ் ஸ்கேபி ( Sarcoptes Scabiei ) என்ற நுண்ணிய உண்ணி வகையால் உண்டாகிறது. இந்த நோய் உலகில் மிகப் பழைமையான நோயாகும். இன்றும் இது உலகின் எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது.  வருடந்தோறும் சுமார் 300 மில்லியன் பேர்களுக்கு இது உண்டாகிறது.  இது தோல் மூலம் பரவும். இது அதிகமான அரிப்பை உண்டுபண்ணும். […]

தொடுவானம் 233. லுத்தரன் முன்னேற்ற இயக்கம்

This entry is part 4 of 7 in the series 5 ஆகஸ்ட் 2018

          மாலையில்தான் தரங்கம்பாடியில் கூட்டம். நான் திருப்பத்தூரிலிருந்து காலையில்  புறப்பட்டேன். திருவள்ளுவர் சொகுசு பேருந்து புதுக்கோட்டை,தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வந்தடைடைய மதியம் ஆகியது.  அருகிலிருந்த சைவ உணவகத்தில் உணவருந்தினேன். பொறையார் செல்லும் சக்தி விலாஸ் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். அது மன்னம்பந்தல் ஆக்கூர் வழியாக கடற்கரை சாலையில் சென்று தரங்கம்பாடியில் நின்றது. முன்பெல்லாம் அண்ணன் வீட்டுக்கு வருவது நினைவுக்கு வந்தது. இப்போது அண்ணன் சீர்காழியில் உள்ளார்.       […]

தொடுவானம் 232. ஏழையின் சிரிப்பில் இறைவன்

This entry is part 8 of 10 in the series 29 ஜூலை 2018

டாக்டர் ஜி. ஜான்சன் டாக்டர் பார்த் கழுத்தில் போட்ட ரோஜாப்பூ மாலையை கழற்றாமலேயே ஒளி வாங்கியின் முன் கம்பீரமாக நின்று சுமார் அரை மணி நேரம் ” ட்ரூப்பா ” திட்டம் பற்றி உரையாற்றினார். அவருக்குப் நாங்கள் அன்போடு அணிவித்த மலர் மாலைக்கு அவர் மரியாதையை அவ்வாறு தருகிறார்.( நம்மவர்களுக்கு ஆசையோடு ஒரு மாலையை அணிவித்தால் அதை உடன் கழற்றி விடுகின்றனர். அந்த மாலைக்குக் கிடைக்கும் மரியாதை அந்த ஒரு நிமிடம்தான்.அதை அணிவிக்கும் கணம்தான் அதற்குப் பெருமை.) […]

தொண்டைச் சதை வீக்கம்

This entry is part 2 of 10 in the series 29 ஜூலை 2018

டாக்டர் ஜி. ஜான்சன் ( TONSILLITIS ) நம்முடைய தொண்டையின் பின்புறத்தில் இரு பக்கங்களிலும் சதை போன்ற இரு உறுப்புகள் உள்ளன. இவை நோய்க் கிருமிகள் சுவாசக் குழாய்களினுள் புகாமல் சல்லைடைகள் போன்று தடுத்து நிறுத்துகின்றன. இவை எதிர்ப்புச் சக்தியையும் உண்டுபண்ணுகின்றன. இவற்றைதான் ” டான்சில் ” அல்லது தொண்டைச் சதை என்கிறோம். சில வேளைகளில் நோய்க்கிருமிகள் இவற்றையே தாக்குகின்றபோது இவை வீக்கமுற்று வலிக்கும். இதைத்தான் “: டான்சிலைட்டிஸ் ” அல்லது தொண்டைச் சதை வீக்கம் என்கிறோம். […]