சந்தனப் பூ…..

பஞ்சு மனம் கொண்டவர்... வானத்தைச் சுருக்கி இதயத்துள் அடக்கி . ரணமனங்கள் கண்டெடுத்து மருந்திடும் மகத்துவம்..! புனிதம்  குணத்திலும் புண்ணியம்  மனதுள்ளும் ஒற்றைத் திரியாய் ...நின்று.. ஏற்றும்  ஒளிச்சங்கிலிகள்..! புவியெங்கும் ஒளி  சேர்த்து.. இருளை துரத்திய தாயே..! கோடிக்கண்கள் தேடிடும்... யாவர்…

பார்வையின் மறுபக்கம்….!

ஒருபக்கத்தில்..! கம்பன் பயிரிட்ட தமிழ்... காளிதாசன் நிறைத்த தமிழ்.. பாரதியார் வளர்த்த தமிழ்.. கண்ணதாசன் நீந்திய தமிழ்... எதிலும் தமிழே சுதந்திரமாய்..! கவிக்கெனவே .. உதித்திட்டாயோ பாரதி...! எட்டயபுரத்தின் கதாநாயகன் நீ...! அகத்தியரும் ஔவையாரும் அருணகிரிநாதரும்.. முத்தமிழும் ஊட்டி வளர்த்ததனால்... மீசைவைத்த…

கனவுக்குள் யாரோ..?

யாரோ...என் நிழலை மிதித்துப் போனது போல்...ஒரு சிலிர்ப்பு ..! யாரோ...என் இதயத்தை இழுத்துச் சென்றது போல்...ஓர் ஈர்ப்பு..! யாரோ...என் கனவை கலைத்தது போல்...ஓர் உணர்வு..! அதனை போராட்டத்திலும் யாரோ...என்னை அழைத்தது போல்..ஒரு சுகம்..! கண்ணைத் திறந்தேன்... கனவென உணர்ந்தேன்....ஓர் வெறுமை..! ஓசை…