ப.க.பொன்னுசாமி ——————————————————– மார்கழி மாதத்தின் குலையை நடுங்க வைக்கும் குளிரிலும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து படுக்கையைச் சுருட்டி வைத்துவிட்டு முன்வாயில் வாசற்படிப் பக்கம் வந்து சேர்ந்தார் தாயம்மாள். குட்டாக இருந்த அந்தக் கொஞ்சம் சாணத்தைப் பாத்திரத்து நீரில் கலக்கி வாசற்படியையும் முன்வாசலையும் துடைத்து மெழுகிவிட்டு, வெதுவாகக் கையை ஊன்றி எழுகிறார். எழுந்த வேகத்தாலும், குளிரின் நடுக்கத்தாலும் தள்ளாடி விழப்போய்ப் பக்கத்திலிருந்த திண்ணையின் ஓரக் கூச்சத்தை வலது கையில் சுற்றிப் பிடித்துக் கொண்டு நின்று விடுகிறார். அந்த […]