தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

ரிஷி

Total Contribution: 213 Articles

’ரிஷி’யின் நீள்கவிதை – பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா…..!

  ”உனக்கு அப்பாவைப் பிடிக்குமா? அம்மாவைப் பிடிக்குமா?” என்று வழக்கம்போல் கேட்டார்கள். ”அம்மாவை, அப்பாவை, ஆட்டுக்குட்டியை, அம்மிணிக்கொழுக்கட்டையை இன்னும் நிறைய நிறையப் பிடிக்கும்” என்று  மிக உண்மையாக…

முற்பகல் செய்யின்……

  ’ரிஷி’ முற்பகலுக்கும் பிற்பகலுக்கும் இடைவெளி முப்பது நொடிகள் மட்டுமே….. ஏன் மறந்துபோனாய் பெண்ணே! விபத்தா யொரு பிரிவில் பிறந்துவிட்டதற்காய் எம்மை யெத்தனையெத்தனை முட்களால்  குத்திக் கிழித்தாய்.…

’ரிஷி’யின் கவிதைகள்: அடியாழ உள்வெளி

    கிரீடம் என்றாலே அரசன் நினைவுக்கு வருவதை ஏசுவின் சிரசிலிருந்து பெருகிய ரத்தம் இல்லாமலாக்கியதில் வரவான கையறுநிலை அருகதையில்லா அன்பில் ஆட்கொல்லியாக…..     தலையைச்…

’ரிஷி’யின் கவிதைகள்: புரியும்போல் கவிதைகள் சில….

1. குட்டை குளம் ஏரி ஆறு கடல் சமுத்திரம் இன்னும் கிணறு வாய்க்கால் நீர்த்தேக்கங்கள் எல்லாமும் மழையுமாய் எங்கெங்கும் நீராகி நிற்கும் நிலத்தில்தான் தண்ணீர்ப் பற்றாக்குறையும் குடிநீர்…

இந்தியா – என் அருமைத் தாய்த் திருநாடே!

    _ ‘ரிஷி’     என்னருமைத் தாய்த்திருநாடே உன் மடியில் குதித்து, மார்பில் தவழ்ந்து தோளில் தொங்கி முதுகில் உப்புமூட்டையாகி முழங்கால்களில் ஆடுகுதிரையாட்டம் ஆடியவாறே…

அடையாளங்களும் அறிகுறிகளும்

  ‘ரிஷி’   தன் கடிவாளப் பார்வைக்குள்ளாகப் பிடிபடும் உலகின் ஒரு சிறு விள்ளலையே அண்டமாகக் கொண்டவர்   காலம் அரித்து ஆங்காங்கே இடிந்துகிடக்கும் குட்டிச்சுவரின் மேலேறியபடி…

ரிஷியின் 3 கவிதைகள்

    சொல்லதிகாரம்   ’ஐந்து’ என்ற ஒரு வார்த்தை மட்டும் சொல்லித்தரப்பட்டது அந்த ஐந்து வயதுக் குழந்தைக்கு. அது ஒரு இலக்கத்தைக் குறிப்பது என்ற விவரம்…

‘ரிஷி’யின் கவிதைகள்

வழிகாட்டிக்குறிக்கோள்கள் சில….   இடையறாது வெறுப்புமிழ்ந்துகொண்டேயிருக்கவேண்டும்   இருபதாயிரம் பக்கங்களிலிருந்து இரண்டேயிரண்டு பக்கங்களை திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டவேண்டும்;   ஆகாயவிமானத்தில் பறந்தவண்ணமே அதலபாதாளத்தில் புதைக்கப்பட்டிருப்பதாய் அடித்துப்பேச வேண்டும்;…

நாம்

    உன்னொத்தவர்களுக்கு எத்தாலும் அட்சயபாத்திரமாய் இந்த வார்த்தை:   ”நாம்”   சமத்துவம், சகமனித நேயம் என்பதான பல போர்வைகளின் அடியில் இந்த ஒற்றைச் சொல்லை…