கைவசமாகும் எளிய ஞானம்

கைவசமாகும் எளிய ஞானம்

      ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)   கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி கேட்பவர்களைக் கடந்துசென்றுவிடல் சாலச்சிறந்தது. தர்க்கத்தைக் குதர்க்கமாகத் திரிப்பவர்களுக்கு காதுகளை மூடிக்கொண்டிருந்தால் நம் காலம் விரயமாகாது. Bulk Sulk Hulk என்று ஒரு மொழியிலான இதழில் இன்னொரு மொழியில் கருத்துரைத்தலே…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    காளித்துவம்   கல்லுக்குள் தேரை குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தபடி அவர்கள் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள்: "குளிரை வெய்யிலென்றும் வெயிலைக் குளிரென்றும் மாற்றிச்சொல்ல யார் அதிகாரம் அளித்தது?" "கடலை அருவியென்றும் அருவியைக் கடலென்றும் மாற்றிச்சொல்ல யார் அதிகாரம் அளித்தது?" குளிருக்கும் வெயிலுக்கும்…
மாய யதார்த்தம்

மாய யதார்த்தம்

      ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) திடீரென்று ஒரு மாயக் கதவு திறந்துகொண்டதுபோல் தோன்றியது… மாயக்கதவு மனதின் உள்ளும் வெளியும் பப்பாதியாய். மாயம் ஏன் எப்போதும் கதவாகிறது? ஜன்னலாவதில்லை? எத்தனை உயரத்திலிருந்தாலும் மாயஜன்னல்வழியாக வெளியே குதிப்பது கடினமாக இருக்கவியலாதுதானே. மாயஜன்னலிருந்தால்…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்   நான் யார் தெரியுமா!?!?   _ என்று கேட்பதாய் சில அமைச்சர்களுடன் தான் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.   _ என்று புரியச்செய்வதாய் மறவாமல் சில முன்னணி நடிக நடிகையர் இயக்குனர்…
PEEPING TOMகளும்பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

PEEPING TOMகளும்பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

இரவுபகலாய் இடையறாப் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஐந்து நட்சத்திர விடுதிகளின் அகன்ற கூடங்களில் ஒன்றில் ஆரண்யமாய் ஆங்காங்கே ‘பேப்பர் மஷாய்’ மரங்கள் நட்டுக் கட்டமைக்கப்பட்ட அரங்கொன்றில் ஆன்றோரென அறியப்பட்டோர் அவைகளில் அடுக்குமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடிப் பந்தலில் இலக்கியப் பெருமான்களுக்கிடையே இணையவழிகளில் _ இன்னும் ஆர்ட்டிக்…
திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்

திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்

எத்தனையெத்தனை அவலங்கள் அலைச்சல்கள் அஞ்ஞாதவாசங்கள் மதிப்பழிப்புகள் மரணங்கள் மரத்துப்போக மறுக்கும் உணர்வுகள் கருவறுக்க மடிந்துகிடந்தவர்கள் மேல் கால்படாமல் கனத்த மனதோடு பார்த்துப்பார்த்து நடந்துவந்த திரௌபதி ஆங்கே யொரு கருங்கல்லில் சாக்கட்டியால் வரையப்பட்டிருந்த கோட்டோவியத்தில் தன் கைகள் அண்ணாந்து அபயம் தேடி உயர்ந்திருக்க…
திரும்பத்திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி

திரும்பத்திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி

      ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   திரௌபதி துகிலுரியப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அந்த வன்கொடுமையின் தீவிரத்தை மட்டுப்படுத்த பின்னணியில் ஒரு குத்துப்பாட்டை ஒலிக்கச் செய்கிறார்கள். துரியோதனன் விழுந்தபோது திரௌபதி சிரித்தாள் என்று அங்கங்கே அசரீரி ஒலிக்கிறது. போயும் போயும் கிருஷ்ணனையா காப்பாற்றச்…
தகவல் பரிமாற்றம்

தகவல் பரிமாற்றம்

    ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வடிவங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.... இன்லாண்டு ஸ்பீடு போஸ்ட் கொரியர் ப்ரொஃபஷனல் முதலாய் குறைந்தபட்சம் பத்துக்குமேல்... தொலைபேசி அலைபேசி மின்னஞ்சல் குறுஞ்செய்தி..... மாறும் முகவரிகளை நான் தெரிவிக்காமலேயே தெரிந்துகொண்டு ஏதேனுமொரு வடிவத்தில் மடல் அனுப்பிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை.…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

    அடிவானப்பறவைதினமொரு சிறகிழையை மட்டுமாவதுஎனக்காக உயரத்திலிருந்து மிதக்கவிடு என்றுபறவையைக் கேட்பதுபைத்தியக்காரத்தனம்…..உயரத்தே ஒரு புள்ளியாகச் செல்லும் பறவையெலாம் தனதாய்க் கருதிஒரு சிறு சிறகுதிர்த்துச் செல்லாதாவெனசதா அண்ணாந்து பார்த்திருந்துகழுத்துவலிக்கு அமிர்தாஞ்சனைத்தடவிக்கொண்ட இடத்தில்சுளீரென எரிவதில்இரட்டிப்பாகும் இழப்புணர்வு.இறங்கிவாராப் பறவையின் காலில்அதற்கேயானதொரு மடலைக்கட்டியனுப்பவும் இயலாது.பறவைக்குப் படிக்கத் தெரிந்த…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      1.இடமுணர்த்தல்   ஒவ்வொன்றின் இடமும் அளவும் ஒவ்வொன்றைக் குறிப்புணர்த்துகிறது உணவுமேஜையில் அந்தப் பெரிய நாற்காலியின் இடம் அதில் அமர்பவர் அந்த வீட்டுத்தலைவர் என்பதை உணர்த்துகிறது. அந்த மேஜையின் மீதிருந்த தண்ணீர்க்கோப்பைகள் எல்லாமே கண்ணாடியில் செய்யப்பட்டதாயிருக்க பிடிவைத்த செம்புக்கோப்பையிருந்த…