author

ஒபாமாவின் வெளியுறவு கொள்கையின் தோல்விகள்

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

ஜார்ஜ் புஷ்ஷின் வெளியுறவுகொள்கையை கடுமையாக விமர்சித்து ஆட்சிக்கு வந்தார் பராக் ஒபாமா. இராக் யுத்தம், க்வாண்டாமானோ சிறை, வாரண்ட் இல்லாமல் ஒட்டுகேட்பது, மனித உரிமைகள் மீறப்படுவது என்பதில் புஷ்ஷை கடுமையாக விமர்சித்தார் ஒபாமா. இது ஐரோப்பிய இடதுசாரிகளுக்கு மிக பிடித்துபோனதால் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக ஒபாமாவுக்கு உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கபட்டது. காந்திக்கு மறுக்கபட்ட நோபல் பரிசு, மார்ட்டின் லூதர் கிங்குக்கும் மறுக்கபட்ட நோபல் பரிசு, நெல்சன் மண்டேலா மாதிரி சாதனையாளருக்கு வழங்கபட்ட நோபல் பரிசை […]

திரைதுறையும், அரசியலும்

This entry is part 29 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

திரையுலகில் அரசியல் புகுந்ததும், அரசியலில் திரையுலகம் புகுந்ததும் இரண்டு துறைகளுக்கும் கெடுதலாக முடிந்துவிட்டது. இரண்டுதுறைகளும் விவாகரத்து செய்துகொள்வது அரசியலுக்கும், கலைக்கும் நல்லது. அப்படி ஒரு விவாகரத்து ஏன் அவசியம் என்பதையும், அத்தகைய விவாகரத்து நடைபெறவேண்டிய முறையையும் இக்கட்டுரையில் ஆராய்வோம். திரைப்படங்களின் வலிமையை உணர்ந்த முதல் இந்திய அரசு என காலனிய ப்ரிட்டிஷ் அரசை சொல்லலாம். தம் அரசுக்கு எதிராக திரைப்படங்கள் கருத்து கூறுவதை தடுக்க தணிக்கை முறையை அறிமுகபடுத்தினார்கள். இத்தணிக்கை முறை நடிகர்களை அரசியல்வாதிகள், முதல்வர்கள் ஆகியோரை […]

சைவ உணவின் தீமையும், அசைவ உணவின் மேன்மையும்- 1

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

“சைவ உணவு உடல்நலனுக்கு நல்லது, அசைவ உணவு உடல்நலனுக்கு கெட்டது” எனும் மூடநம்பிக்கை சைவர்கள் மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. மேலைநாட்டவர் இந்தியரை விட குண்டாக இருப்பதை பொதுவாக காணலாம். இதற்கு மாமிசத்தை தவிர என்ன காரணம் சொல்லமுடியும்? அது தவிர்த்து சுகர், பிரஷர் என எந்த வியாதிக்கு மருத்துவரிடம் போனாலும் அவர்கள் கூறும் முதல் அறிவுரை “சிகப்பு மாமிசம் குறைவாக சாப்பிடுங்கள்” என்பதே. மாமிசத்தை விட முடியாதவர்களுக்கு லீன் சிக்கன் […]

பரம வீரர்கள் – கார்கில் வெற்றி தினம்

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

இன்று கார்கில் வெற்றி தினம். இந்த நாளை கொன்டாடுகையில் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்து தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம் யோகேந்திர சிங் யாதவ், பரம்வீர் சக்ரா விருது கிரெனெட் வீரர் யோகேந்திர யாதவ் டைகர் ஹில்ஸ் எனும் மலைபகுதியை கைப்பற்ற சென்ற காடக் ப்ளாடூனில் ஜூலை 3- 4, 1999 ஆண்டு பங்கு பெற்றார். மலைபகுதி மிகவும் சரிவாகவும், பனிபடர்ந்ததாகவும் இருந்தது. அத்தகைய பாதையில் தன் படையினருக்காக கயிறுகளை கட்டும் பணியை […]

சைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

உலகில் சைவ உணவு வழக்கம் நிறுவனப்படுத்தபட்ட ஒரே சமூகம் இந்தியாதான். இந்தியாவில் தோன்றிய ஜைன சமயம் மாமிசத்தை முற்றிலும் தவிர்த்தது. பவுத்தத்திலும், இந்து மதத்திலும் மாமிசம் அனுமதிக்கபட்டதா, தடுக்கபட்டதா என பெருத்த விவாதமும், குழப்பமும் உண்டு. சீக்கிய மதத்தில் மாமிசம் தடுக்கபடவில்லை எனினும் குருத்வாராக்களில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படுவது வழக்கம்.ஆக இந்தியாவில் தோன்றிய மதங்கள் அனைத்திலும் மாமிசம் ஒன்று தடுக்கபட்டதாக அல்லது கட்டுபடுத்தபட்டதாக மட்டுமே இருப்பதை காணலாம். இது ஏன் என்பதை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம் […]

சோஷலிஸ தமிழகம்

This entry is part 18 of 19 in the series 6 ஜூலை 2014

1989ல் பெர்லின் சுவர் வீழ்ந்து சோஷலிசம் உலகெங்கும் சரிந்து வீழ்ந்தது. 90களில் உலகமயம், தனியார்மயம் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. சர்வாதிகார அரசுகள் பல உலகெங்கும் வீழ்ந்தன. தொழில்நுட்ப புரட்சி உலகை ஆட்டி படைத்தது. இதன் தாக்கம் எப்படி இருந்தது எனில் எகிப்தில் புரட்சி நடக்கையில் எகிப்திய அரசு முதல்வேலையாக பேஸ்புக்கையும், ட்விட்டரையும் தடை செய்யும் அளவுக்கு சென்றது. சோஷியல் மீடியாவை ஆற்றலுடன் பயன்படுத்தி அமெரிக்காவில் ஒபாமாவும், இந்தியாவில் நரேந்திர மோடியும் ஆட்சிக்கு வந்தார்கள்.இப்படி உலகை குலுக்கிய […]

சந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்

This entry is part 18 of 42 in the series 22 மே 2011

வசந்தகாலம் துவங்கியதால் சாலையின் இருபுறமும் பசுமை துளிர்க்க ஆரம்பித்து விட்டது.அமெரிக்க கிராமபுற சாலையொன்றில் தனியாக என் காரில் ஊர்ந்து கொண்டிருந்தேன்.கேரிகன் பிரதர்ஸ் வைனரி 1 மைல் என்ற போர்டு என்னை வரவேற்றது.வைனரியை நெருங்கினேன்.காரிகன் பிரதர்ஸின் உருவம் தாங்கிய பெரிய விளம்பரம் வெளியே என்னை வரவேற்றது. சாதா விவசாயிகள்…குடும்ப தொழிலாக விவசாயம் செய்து மது விற்கிறார்கள்.சர்வசாதாரணமாக விளம்பரம் செய்கிறார்கள்.எந்த பிரச்சனையுமின்றி தொழிலில் ஈடுபடுகிறார்கள்.அமெரிக்க அரசு மதுவிற்பனையை தேசியமயமாக்கவில்லை.மது விற்க மந்திரியின் கையை காலை பிடித்து லைசென்ஸ் வாங்க வேண்டியதில்லை.மதுக்கடை  […]