May 25, 2014
சிறகுஇரவிச்சந்திரன் இயக்கம் : சவுந்தர்யாரஜினிகாந்த்அஸ்வின் கதை, திரைக்கதை, வசனம் : கே.எஸ்.ரவிக்குமார் இசை : ஏ.ஆர். ரகுமான். பாடல்கள் : அமரர்வாலி, கவிஞர்வைரமுத்து நடிப்பு :…
May 13, 2014
சிறகு இரவிச்சந்திரன் தேர்தல்சுரம்கொஞ்சம்குறைந்ததால், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு,மீண்டும்இலக்கியம்பக்கம்திரும்பிஇருக்கிறார்உயிர்மைபத்திரிக்கையின்ஆசிரியர்மனுஷ்யபுத்திரன். தனதுஆதர்சஎழுத்தாளர்சுஜாதாவின்பிறந்தநாளானமே 3ம்தேதிசென்னையில்ஐந்தாவதுஆண்டாகதொடர்ந்து,ஆறுபிரிவுகளில்விருதுவழங்கும்விழாவினைநடத்தினார். சிறுகதை, நாவல், கவிதை, உரைநடை, சிற்றிதழ், இணையம் என சுஜாதா ஆர்வம் கொண்டு பங்காற்றிய…
May 13, 2014
இயக்கம்: ஏ.ராமகிருஷ்ணன் இசை: கண்ணன் ஒளிப்பதிவு : எம்.யூ. பன்னீர்செல்வம் பாடல்கள் : அண்ணாமலை 136 நிமிடப்படத்தைஇவ்வளவுவறட்சியாகஎடுத்ததற்குஇயக்குனர்ராமகிருஷ்ணனுக்குஒருவிருதேகொடுக்கலாம். அவரேநாயகவேடம்போட்டு, நல்லநடிப்பையும்சிலதெறிப்பானவசனங்களையும்எழுதிஇருப்பதால், தண்டனைபாதியாககுறைக்கப்படுகிறது. கண்ணனின்இசையும், அண்ணாமலையின்பாடல்களும்நல்லமுறையில்வெளிவந்திருக்கின்றன. ஆனால்அவைகுப்பையில்கிடக்கும்வைரமாகபோயிருப்பதுதான்அவலம்.…
May 4, 2014
சிறகு இரவிச்சந்திரன் மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன், துல்கர் சல்மானின் தமிழ் திரைப் பிரவேசமாக அமைந்துள்ள படம். கா.சொ.எ. வெற்றிக்குப் பின், பாலாஜி மோகன் தன்னை நிலை…
May 4, 2014
சிறகு இரவிச்சந்திரன் மகாபாரதத்தின் அர்ஜுனனை பெண்ணாக மாற்றி, தேரோட்டும் கண்ணனை, காவல் அதிகாரியாகக் காண்பித்து, குருஷேத்திர போரை கணவனை மீட்கும் போராட்டமாக அமைத்து விட்டால்…
May 4, 2014
சிறகுஇரவிச்சந்திரன் ஒருநல்லதிரில்லராகவந்திருக்கவேண்டியகதை, தேவையற்றதிரைக்கதைபின்னல்களால், சராசரியானபடமாகமாறியிருக்கிறது. இயக்குனர்ராஜபாண்டியின்கைநழுவிப்போன ‘ என்னமோநடக்குது ‘ நம்பிக்கைதுரோகத்தால்பகையாகிப்போனஇரண்டுகூட்டாளிகள். இடையில்காணாமல்போகும்இருபதுகோடிரூபாய்பணம். சிலந்திவலையில்சிக்கிக்கொண்டபூச்சியாக, அந்தக்களவிலமாட்டிக்கொள்ளும்அப்பாவிஇளைஞன். அவனைக்காதலிக்கும்இளம்பெண். அவளதுபடிப்பிற்கானபணத்தேவை. இந்தஇடியாப்பசிக்கலை, மேலும்சின்னாபின்னமாக்கும்இயக்குனரின்திரைக்கதை. படம்முடியும்போதுரசிகன்மனதில்எழும்குரல் ‘ அப்பாடா!’…
April 27, 2014
சிறகு இரவிச்சந்திரன் அடுக்கு மொழி சித்தர் டி.ராஜேந்தரின் ‘இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம்’ கலைக்கப்பட்டு, அவர் தி.மு.க.வில் இணைந்தவுடன், வார்த்தை விளையாட்டுகளும், சொல் சிலம்பங்களும்…
April 27, 2014
சிறகு இரவிச்சந்திரன் வசதியும் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்ட கணநொடியில், சின்ன ஒழுக்க மீறல், ஒரு இளைஞனுக்கு விளைவிக்கும் சங்கடங்களை, ஓரளவு சுவாரஸ்யமான படமாக இயக்கியிருக்கும் புதிய இயக்குனர் …
April 27, 2014
சிறகு இரவிச்சந்திரன். பால்ய சிநேகிதன் சாரதிதான் சொன்னான்: “ நம்ம கூட படிச்சானே கண்ணன்? அவன் ரொம்ப மோசமான நிலையிலே இருக்கானாம். “ என் நினைவுகள்…
April 20, 2014
நகரத்தாரின் இலக்கிய ஆர்வமும், ஆன்மீக ஈடுபாடும், வரலாற்று உண்மைகளில் ஒன்று. தொன்று தொட்டு இலக்கியம் வளர்த்த செட்டிநாட்டு அரசர்களின் கருணையில், இந்த நூற்றாண்டின் தொடர்ச்சியாக இயங்கி…