Posted inகவிதைகள்
கிருஷ்ணா !
உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் பக்தர்களோடு நிற்கிறான் மூன்று வயது பார்த்திவ் ! " கிருஷ்ணா நான் பார்திவ் வந்திருக்கேன்... கண்ணை முழிச்சுப் பாரு... நான் பார்த்திவ் வந்திருக்கேன்... கனக நாசரைப் பாத்ததுபோல் என்னை பார்... " -- பக்தர்களின் சிரிப்பை…