கவிதை

உதயசூரியன்   வார வாரம் வந்து குவியும் காதல் கடிதங்கள் சில அவளின் குணம்  பார்த்து பல அவளின் அழகைப் பார்த்து அவளின் வசீகர புன்னகை இவர்களுக்கு அவளின் குறிப்பை உணர்த்திவிடும் மயிரளவு தூரம் ஒழுக்க சீலர்களின் கால்களும் இவளின் கால்களும்…

கவிதைகள்

உதயசூரியன்   கண்ணீரும் , துக்கமும் இருளை நோக்கி ஓடுகின்றன அவளுக்கு பெற்றோர் இருந்தனர் அண்ணன் இருந்தான் அன்று என் செல்பேசியில் மட்டும் அவளின் அழுகை கேட்டது சில நிமிட மௌனங்கள் சில சமயங்களில் விளங்குவதில்லை நான் இருளை நோக்கி ஓடினேன்…

பல

உதய சூரியன்   சொத்துக்கள் பல குவித்த நல்ல மனிதர் இறந்தார் மனைவிக்கு புத்திசுவாதினம் மகள்கள் இருப்பிடம் தெரியவில்லை இழவு வீட்டையே வெறித்து நோக்கும் தெருவாசிகள் !!! ---------------- ----------------------------------- ------------------ ஒன்றோடு ஒன்றான கால்கள் சில மணித்துளிகளில் தளர்ந்தன, நகரவில்லை…