author

கள்ளன் போலீஸ்

This entry is part 16 of 45 in the series 2 அக்டோபர் 2011

நிலவும் நானும் கள்ளன் போலீஸ் விளையாடினோம் நான் போலீசாக நிலவு மேகத்தில் மறைந்து கொள்ளும் நிலவு போலீசாக நான் வீட்டில் மறைந்து கொள்ளுவேன் இப்படி மாறி மாறி இரவெல்லாம் விளையாட்டு சூரியன் தன்னையும் விளையாட்டில் சேர்க்க சொல்லி சண்டையிட எங்கள் விளையாட்டை கலைத்தோம் மற்றொரு நாளில் விளையாடுகையில் நிலவு மேகத்தில் மறைந்து போக்கு காட்டியது அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை போதும் விளையாட்டு வெளியே வா என அழைக்க நிலவின் ஒளிசத்தம் மட்டும் கேட்டது நிலவு வடித்த கண்ணீர் […]

மாணவ பிள்ளைதாச்சிகள்

This entry is part 16 of 33 in the series 11 செப்டம்பர் 2011

ஒவ்வொரு பேருந்து பயணத்திலும் ஒவ்வொரு தொடர்வண்டி பயணத்திலும் குந்த இடமில்லாமல் முதுகில் புத்தகத்தை சுமந்து நிற்கும் பிள்ளைதாச்சி மாணவர்கள் முதுகு பைகள் கர்ணகவசம் கழற்றி வைக்கப்படுவதில்லை குந்திகளின் முக்கை அறுக்கும் பின்னாலிருப்பவரின் வயிற்றை அமுக்கும மாணவர்களுக்கு பாதுகாப்பு கவசம் மற்றவர்களுக்கு பாடாய்படுத்தும் கவசம் கூட்டம் அதிகமாக இருந்தாலும் முதுகுபைகள் கும்மியடித்து கொண்டிருக்கும் இந்த கர்ணர்களை கண்டால் கெளவரர்களுக்கு கூட எரிச்சல் வரும் இறக்கி கையில் வைக்க சொன்னால் ராஜ்ஜியத்தை கேட்டாற்போல் முறைக்கும் முதுகுபைகள் எப்போது இறக்கி வைக்கப்படுமென […]

பத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)

This entry is part 3 of 33 in the series 11 செப்டம்பர் 2011

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்,மலேசியா,பிஜி,இலங்கை கென்யா மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களையும் சேர்த்து சுமார் 600 க்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி முடித்தவர் என்ற பெருமைக்குரிய சிற்பி கணபதி ஸ்தபதி ஆவார். கடந்த 6.9.11 அன்று பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடலின் பல பாகங்கள் இயங்கா காரணத்தால் சத்யலோகம் அடைந்தார். இவர் 1927 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் எழுவன்கோட்டை எனும் கிராமத்தில் வைத்தியாநாத ஸ்தபதி -வேலம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது மனைவியின் பெயர் […]

வண்ணார் சலவை குறிகள்

This entry is part 4 of 54 in the series 4 செப்டம்பர் 2011

வெயிலுக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஓதுங்க விஞ்ஞானி தான் கண்டறிந்த அழியா மையினால் புள்ளிகளையும் கோடுகளையும் மாற்றிமாற்றி குறிகளிட்டு துணிகளை அடையாளப்படுத்துகிறார் மாண்டரின் போலிகள் லாஜிக்கில் அடங்காது மொழி வல்லுநரால் வாசிக்க இயலாது கணினி வல்லுநரால் டிகோடிங் செய்ய முடியாது பரம்பரையாக தொடரும் குடும்ப ரகசியம் அவரது கழுதைக்கு தெரிந்தாலும் தெரிந்திருக்கும்

கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்

This entry is part 24 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

The Boy in the Striped Pyjamas கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன் எனும் நாவல் 2006 ல் ஐரிஷ் எழூத்தாளர் ஜான் போய்ன் என்பவரரல் ஏழுதப்பட்:டு 2008 ல் வெளி வந்தது. இதனை சமிபத்தில் தொலைகாட்சியில் பார்த்தேன் மனதை பிசைந்து விட்டது. பட ஆரம்பத்தில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் 3 சிறுவர்கள் தங்களது விருப்பப்படி விளையாடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிறுவனின் பெயர் புருனோ அவனது தந்தை ஜெர்மனியின் மீது அளவில்லா பற்றுடைய […]

ஆட்டுவிக்கும் மனம்

This entry is part 30 of 51 in the series 3 ஜூலை 2011

மண்ணில்  மீண்டும் முளைக்க  புதைத்த பற்கள் விண்ணில் மிளிரும்  வின்மின்களாய்  ஒளிருது உன்னிடம் கதையாய்  சொன்ன என்மனம் மண்ணில் உன்னை புதைத்து விட்டு விண்ணில் தேட அறிவு  மறுக்குது இன்பங்கள்  கனமாகின்றன துன்பங்கள் எளிதாகின்றன ஏழு வயதில்  மறைந்த பெண்ணை இருபது வயதில்   வரைய வண்ணமில்லை தடைபட்ட கனவுகள் எப்படி தொடர்ந்திருக்கும் ஊகிக்க  வழிதெரியாமல் திண்டாடும்  மன ஆடுகள் திண்டாட்டம் கடை நாளில்தான் தீருமென தெரிந்தும் வயற்றில்  உள்ள கனத்தை நினைவில் அசை போடும் ஆட்டு விக்கும் மனம்     ve.pitchumani