இன்றைய தமிழ் சினிமாவின் சென்டிமெண்ட் வியாபாரம்

சிலவருடங்களுக்குமுன் எங்களூரில் ஒரு நாள் சாலையோரத்து காப்பிக்கடையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் ஒரு துண்டுப்பிரசுரத்தை வினியோகித்துக்கொண்டிருந்தார். எனக்கும் கொடுத்தார். அது ஒரு மார்வாடி சேலைகளை விற்க வைத்த கண்ணீர் மடல் அல்லது கோரிக்கை. தான் மிகப்பெரிய வியாபாரியாக வடமாநிலமொன்றில் செழிப்பாக…

வைதீஸ்வரன் வலைப்பூ

அன்புள்ள ஆசிரியருக்கு.... நலமா? ..என்னுடைய வலைப்பூ இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. vaidheeswaran-mywritings.blogspot.com தங்கள் பார்வைக்காக அனுப்பியிருக்கிறேன் அன்புடன் வைதீஸ்வரன்

மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்

வணக்கம் நண்பரே மலைகள்.காம் malaigal.wordpress.com இலக்கியத்திற்கான இணைய இதழ் மலைகள்.காம் முதல் இதழ் வெளி வந்துவிட்டது மலைகள் முதல் இதழில் ஆத்மார்த்தி,பாவண்ணன்,கலாப்ரியா,ரவிக்குமார்,வித்யாஷங்கர், ந.பெரியசாமி,சம்பு... ஆகியோரின் படைப்புகளுடன் வெளி வந்துவிட்டது

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”

இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் நாள்: மே 11 & 12 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை. அனுமதி: அனைவருக்கும் இலவசம். பெரிதாக பார்க்க…

புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:

  பாரத நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தாகிலும் இணையத்தின் வழியாக NEFT மூலம் புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு: நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ் நூல்களையும் இதழ்களையும், சில முக்கிய ஆங்கில நூல்கள், இதழ்கலையுங்கூடச் சேமித்து வைத்து, ஆய்வாளர்களுக்குப் பேருதவி…

இந்திய நவீன இலக்கியம் பிரெஞ்சு அறிமுகம் : வலைத்தளம்

அன்புடையீர், ஏற்கனவே தங்களுக்கு எழுதியதுபோன்று இந்திய நவீன இலக்கியத்தை குறிப்பாக தமிழ்படைப்புகளை பிரெஞ்சு மட்டுமே அறிந்த நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டுமென்ற வகையிலும், எதிர்காலத்தில் இயலுமாயின் சிறந்த சில படைப்புகளை பிரெஞ்சுமொழியில் கொண்டுவரவேண்டுமென்ற ஆதங்கத்துடன் ஒரு பிரெஞ்சு வலைத்தளத்தை: http://franceindechassecroise.wordpress.com நண்பர் பாவண்ணன்…