Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் 271 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 271 ஆம் இதழ் இன்று (22 மே 2022) பிரசுரமாகியது. இந்த இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: சிதைந்த நகரமும் சிதையாத் தொன்மங்களும்– ரகுராமன் காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும் – லலிதா ராம் காலக் கணிதம் - உத்ரா அகிலம் அண்டம் – பானுமதி ந. ஃபெனி – முந்திரிக்கனிச்சாறு – லோகமாதேவி உனக்காக உறைபனியில் – ச. கமலக்கண்ணன் மௌலானா ஸஃபர் அலி கான் -அபுல் கலாம் ஆசாத் குரங்குகளுக்குத் தீனி அளித்தால் வனங்கள் அழியுமா? – கோரா…