தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா

புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா அண்மையில் பாடசாலை அதிபர் எம்.எம்.எம். நௌப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பாடசாலை சமூகம் சார்பாக கல்பிட்டி சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எச்.எம். சுஹைப் ஆசிரியர் அவர்கள், அப்பாடசாலையின்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023

அன்புடையீர்,                                                                                          12 மார்ச் 2023          சொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: பாதாளத்தை வடிவமைத்தல்: பேயோவுல்ஃப், கிரெண்டல் - நம்பி தமிழ்ப்…

சி.ஜெயபாரதன் வாழ்க்கை அனுபவங்கள்

அண்ணாகண்ணன் இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல்…

குவிகம் ஒலிச்சித்திரம் 

ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்குப் பிறகும்  புதிய ஓலிச்சித்திரம் வெளியீடுமார்ச் 19, 2023                                 …

புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு 

ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 12/03/2023  மாலை    6.30 மணிஅளவளாவல்நிகழ்வில் குவிகம் குறும்புதினம் 2023-24 போட்டியில் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மற்றும் முதல் மூன்று பரிசுகள் பெறும் குறும்புதினங்கள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும்  தொடர்ந்து  புதிய …

சி. ஜெயபாரதன் – 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

சிறுவர் விருந்தை ஏற்பாடு செய்த வைகைச் செல்வி அறிவியல் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிவரும் சி. ஜெயபாரதன். கனடாவில் இருந்தபடி தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது முதல் விஞ்ஞான தமிழ்க் கட்டுரை, கணித மேதை “ராமானுஜனைப்”…

பதினொன்றாவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட குறும்பட விழா 2023

சுப்ரபாரதிமணியன் பதினொன்றாவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட குறும்பட விழா 2023 சென்னையில் 20-ம் தேதி ஆரம்பித்தது இந்த திரைப்பட துவக்க விழாவில் பேராசிரியர் மார்க்ஸ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் , உலக சினிமா பாஸ்கரன் போன்றோர்…

குவிகம் இணையவழி அளவளாவல் 05/03/2023

ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்குப் பிறகும் புதிய ஓலிச்சித்திரம் வெளியீடு மார்ச் 05,2023 மாலை 6.30 மணி அளவளாவல் தொடர்ந்துகுவிகம் ஒலிச்சித்திரம்நிகழ்வில் இணையZoom Meeting ID: 6191579931 – passcode kuvikam123அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib youtube…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை விருதுகள்

யாழன் ஆதிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை கீழ்க்காணும் இலக்கிய மற்றும் கலை ஆளுமைகளுக்கான ‘எழுச்சித் தமிழர் இலக்கிய விருது’களை அறிவித்துள்ளது. வரும் 11/03/2023 அன்று சென்னை சர்.பிடி. தியாகராஜர் அரங்கில்…

தில்லிகை சிறப்பு நிகழ்வு அழைப்பிதழ்

தில்லிகை மற்றும் காலச்சுவடு பதிப்பகம் இணைந்து நடத்தும்ரொமிலா தாப்பரின் எதிர்ப்புக்குரல்கள் நூல் அறிமுக நிகழ்வு வரவேற்புரைத.க. தமிழ்பாரதன்தில்லிகை. நூல் அறிமுக உரை : பேரா. ராஜன் குறை கிருஷ்ணன், அம்பேத்கர் பல்கலைகழகம். நூலாசிரியர் உரை :பேரா. ரொமிலா தாப்பர்,…